சங்கீதங்கள் 50:11 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 50:11 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 50:11 TAMIRV Desktop Wallpaper - மலைகளிலுள்ள - Desktop Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 50:11 TAMIRV

மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 50:11 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 50:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 50:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 1:20 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 1:20 (TAMIRV) »
பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார்.

மத்தேயு 6:26 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:26 (TAMIRV) »
வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

லூக்கா 12:24 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:24 (TAMIRV) »
காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.

யோபு 38:41 TAMIRV Bible Verse Image
யோபு 38:41 (TAMIRV) »
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?

சங்கீதங்கள் 104:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 104:12 (TAMIRV) »
அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, கிளைகள் மேலிருந்து பாடும்.

யோபு 39:13 TAMIRV Bible Verse Image
யோபு 39:13 (TAMIRV) »
தீக்குருவிகள் தங்கள் இறக்கைகளை அடித்து ஓடுகிற ஓட்டம், நாரை தன் இறக்கைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?

ஏசாயா 56:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 56:9 (TAMIRV) »
வெளியில் வசிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, அழிக்க வாருங்கள்.

எசேக்கியேல் 14:15 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 14:15 (TAMIRV) »
நான் தேசத்தில் கொடிய மிருகங்களை அனுப்ப, அந்த மிருகங்களினால் ஒருவரும் அதின் வழியாக நடக்கமுடியாதபடி வெறுமையும் பாழுமாகும்போது,

மத்தேயு 10:29 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:29 (TAMIRV) »
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.

யோபு 39:26 TAMIRV Bible Verse Image
யோபு 39:26 (TAMIRV) »
உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ?

சங்கீதங்கள் 147:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 147:9 (TAMIRV) »
அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 50:11 (ASV) »
King James Version
Psalms 50:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 50:11 (GW) »
World English Bible
Psalms 50:11 (WEB) »
Louis Segond 1910
Psaumes 50:11 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 50:11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 50:11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 50:11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 50:11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 50:11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 50:11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 50:11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 50:11 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 50:11 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 50:11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 50:11 (VIE) »
Reina Valera Antigua
Salmos 50:11 (RVA) »
La Sacra Bibbia
Salmi 50:11 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 50:11 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 50:11 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 50:11 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 50:11 (SV1917) »
Библия на русском
Псалтирь 50:11 (RUSV) »
Українська Біблія
Псалми 50:11 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 50:11 (KAR) »
Българска Библия
Псалми 50:11 (BULG) »
聖書 日本語
詩篇 50:11 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 50:11 (SOM) »
De Heilige Schrift
Psalmen 50:11 (NLD) »
Dansk Bibel 1871
Salme 50:11 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »