சங்கீதங்கள் 57:6 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 57:6 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 57:6 TAMIRV Desktop Wallpaper - என்னுடைய - Desktop Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 57:6 TAMIRV

என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 57:6 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 57:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 57:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 35:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 35:7 (TAMIRV) »
காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.

சங்கீதங்கள் 7:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 7:15 (TAMIRV) »
குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

சங்கீதங்கள் 145:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 145:14 (TAMIRV) »
யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.

மீகா 7:2 TAMIRV Bible Verse Image
மீகா 7:2 (TAMIRV) »
தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனிதர்களில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லோரும் இரத்தம் சிந்தப் பதுங்கியிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.

நீதிமொழிகள் 28:10 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 28:10 (TAMIRV) »
உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

சங்கீதங்கள் 9:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 9:15 (TAMIRV) »
தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.

சங்கீதங்கள் 140:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 140:5 (TAMIRV) »
பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)

சங்கீதங்கள் 142:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 142:3 (TAMIRV) »
என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.

நீதிமொழிகள் 29:5 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 29:5 (TAMIRV) »
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

1 சாமுவேல் 23:22 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 23:22 (TAMIRV) »
நீங்கள் போய், அவனுடைய கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாக விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது.

சங்கீதங்கள் 143:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 143:4 (TAMIRV) »
என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.

சங்கீதங்கள் 42:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 42:6 (TAMIRV) »
என் தேவனே, என்னுடைய ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.

Available Bible Translations

American Standard Version
Psalms 57:6 (ASV) »
King James Version
Psalms 57:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 57:6 (GW) »
World English Bible
Psalms 57:6 (WEB) »
Louis Segond 1910
Psaumes 57:6 (LSG) »
Luther Bibel 1912
Psalm 57:6 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 57:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 57:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 57:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 57:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 57:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 57:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 57:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 57:6 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 57:6 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 57:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 57:6 (VIE) »
Reina Valera Antigua
Salmos 57:6 (RVA) »
La Sacra Bibbia
Salmi 57:6 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 57:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 57:6 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 57:6 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 57:6 (SV1917) »
Библия на русском
Псалтирь 57:6 (RUSV) »
Українська Біблія
Псалми 57:6 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 57:6 (KAR) »
Българска Библия
Псалми 57:6 (BULG) »
聖書 日本語
詩篇 57:6 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 57:6 (SOM) »
De Heilige Schrift
Psalmen 57:6 (NLD) »
Dansk Bibel 1871
Salme 57:6 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »