சங்கீதங்கள் 68:6 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 68:6 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 68:6 TAMIRV Desktop Wallpaper - தேவன் - Desktop Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 68:6 TAMIRV

தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 68:6 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 68:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 68:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 113:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 113:9 (TAMIRV) »
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.

சங்கீதங்கள் 107:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 107:10 (TAMIRV) »
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,

சங்கீதங்கள் 69:33 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 69:33 (TAMIRV) »
யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.

சங்கீதங்கள் 107:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 107:14 (TAMIRV) »
காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.

சங்கீதங்கள் 146:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 146:7 (TAMIRV) »
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.

ஏசாயா 61:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 61:1 (TAMIRV) »
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் யெகோவா என்னை அபிஷேகம்செய்தார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

கலாத்தியர் 4:27 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 4:27 (TAMIRV) »
அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது.

1 சாமுவேல் 2:5 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 2:5 (TAMIRV) »
திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள்.

சங்கீதங்கள் 107:40 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 107:40 (TAMIRV) »
அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 (TAMIRV) »
ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:26 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:26 (TAMIRV) »
திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.

சங்கீதங்கள் 107:34 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 107:34 (TAMIRV) »
குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 68:6 (ASV) »
King James Version
Psalms 68:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 68:6 (GW) »
World English Bible
Psalms 68:6 (WEB) »
Louis Segond 1910
Psaumes 68:6 (LSG) »
Luther Bibel 1912
Psalm 68:6 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 68:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 68:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 68:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 68:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 68:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 68:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 68:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 68:6 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 68:6 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 68:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 68:6 (VIE) »
Reina Valera Antigua
Salmos 68:6 (RVA) »
La Sacra Bibbia
Salmi 68:6 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 68:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 68:6 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 68:6 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 68:6 (SV1917) »
Библия на русском
Псалтирь 68:6 (RUSV) »
Українська Біблія
Псалми 68:6 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 68:6 (KAR) »
Българска Библия
Псалми 68:6 (BULG) »
聖書 日本語
詩篇 68:6 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 68:6 (SOM) »
De Heilige Schrift
Psalmen 68:6 (NLD) »
Dansk Bibel 1871
Salme 68:6 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »