சங்கீதங்கள் 75:2 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 75:2 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 75:2 TAMIRV Desktop Wallpaper - நியமிக்கப்பட்ட - Desktop Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 75:2 TAMIRV

நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 75:2 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 75:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 75:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:31 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:31 (TAMIRV) »
ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அந்த நாளிலே அவர் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாக நியாயந்தீர்ப்பார்; அந்த மனிதனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

பிரசங்கி 3:17 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 3:17 (TAMIRV) »
எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:7 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:7 (TAMIRV) »
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

யோவான் 7:6 TAMIRV Bible Verse Image
யோவான் 7:6 (TAMIRV) »
இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 78:70 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:70 (TAMIRV) »
தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.

சங்கீதங்கள் 101:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 101:2 (TAMIRV) »
உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.

சங்கீதங்கள் 102:13 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 102:13 (TAMIRV) »
தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

2 சாமுவேல் 8:15 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 8:15 (TAMIRV) »
இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக இருந்தான்; அவன் தன்னுடைய எல்லா மக்களுக்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.

2 சாமுவேல் 5:3 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 5:3 (TAMIRV) »
இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கைசெய்தபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்.

2 சாமுவேல் 2:4 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 2:4 (TAMIRV) »
அப்பொழுது யூதாவின் மனிதர்கள் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தார்களின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள். சவுலை அடக்கம்செய்தவர்கள் கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது.

2 சாமுவேல் 23:3 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 23:3 (TAMIRV) »
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 75:2 (ASV) »
King James Version
Psalms 75:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 75:2 (GW) »
World English Bible
Psalms 75:2 (WEB) »
Louis Segond 1910
Psaumes 75:2 (LSG) »
Luther Bibel 1912
Psalm 75:2 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 75:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 75:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 75:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 75:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 75:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 75:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 75:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 75:2 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 75:2 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 75:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 75:2 (VIE) »
Reina Valera Antigua
Salmos 75:2 (RVA) »
La Sacra Bibbia
Salmi 75:2 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 75:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 75:2 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 75:2 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 75:2 (SV1917) »
Библия на русском
Псалтирь 75:2 (RUSV) »
Українська Біблія
Псалми 75:2 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 75:2 (KAR) »
Българска Библия
Псалми 75:2 (BULG) »
聖書 日本語
詩篇 75:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 75:2 (SOM) »
De Heilige Schrift
Psalmen 75:2 (NLD) »
Dansk Bibel 1871
Salme 75:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »