சங்கீதங்கள் 96:6 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 96:6 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 96:6 TAMIRV Desktop Wallpaper - மகிமையும், - Desktop Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 96:6 TAMIRV

மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 96:6 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 96:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 96:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 63:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 63:2 (TAMIRV) »
இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

சங்கீதங்கள் 93:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 93:1 (TAMIRV) »
யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

1 நாளாகமம் 16:27 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 16:27 (TAMIRV) »
மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது.

சங்கீதங்கள் 104:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 104:1 (TAMIRV) »
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.

எபிரெயர் 1:3 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 1:3 (TAMIRV) »
இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.

சங்கீதங்கள் 19:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 19:1 (TAMIRV) »
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.

சங்கீதங்கள் 8:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 8:1 (TAMIRV) »
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல். எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.

சங்கீதங்கள் 29:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 29:1 (TAMIRV) »
தாவீதின் பாடல். தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

சங்கீதங்கள் 29:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 29:9 (TAMIRV) »
யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

சங்கீதங்கள் 27:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 27:4 (TAMIRV) »
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

சங்கீதங்கள் 50:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 50:2 (TAMIRV) »
அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.

2 பேதுரு 1:16 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 1:16 (TAMIRV) »
நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

Available Bible Translations

American Standard Version
Psalms 96:6 (ASV) »
King James Version
Psalms 96:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 96:6 (GW) »
World English Bible
Psalms 96:6 (WEB) »
Louis Segond 1910
Psaumes 96:6 (LSG) »
Luther Bibel 1912
Psalm 96:6 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 96:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 96:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 96:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 96:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 96:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 96:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 96:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 96:6 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 96:6 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 96:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 96:6 (VIE) »
Reina Valera Antigua
Salmos 96:6 (RVA) »
La Sacra Bibbia
Salmi 96:6 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 96:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 96:6 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 96:6 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 96:6 (SV1917) »
Библия на русском
Псалтирь 96:6 (RUSV) »
Українська Біблія
Псалми 96:6 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 96:6 (KAR) »
Българска Библия
Псалми 96:6 (BULG) »
聖書 日本語
詩篇 96:6 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 96:6 (SOM) »
De Heilige Schrift
Psalmen 96:6 (NLD) »
Dansk Bibel 1871
Salme 96:6 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »