வெளிப்படுத்தின விசேஷம் 5:13 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 5:13 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 5:13 TAMIRV Desktop Wallpaper - அப்பொழுது, - Desktop Bible Verse Wallpaper

வெளிப்படுத்தின விசேஷம் 5:13 TAMIRV

அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 5:13 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

வெளிப்படுத்தின விசேஷம் 5:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 5:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

பிலிப்பியர் 2:10 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 2:10 (TAMIRV) »
இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும்,

1 நாளாகமம் 29:11 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 29:11 (TAMIRV) »
யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:3 (TAMIRV) »
வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது.

ரோமர் 11:36 TAMIRV Bible Verse Image
ரோமர் 11:36 (TAMIRV) »
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

1 பேதுரு 5:11 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 5:11 (TAMIRV) »
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:12 (TAMIRV) »
அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள்.

யூதா 1:25 TAMIRV Bible Verse Image
யூதா 1:25 (TAMIRV) »
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

ரோமர் 16:27 TAMIRV Bible Verse Image
ரோமர் 16:27 (TAMIRV) »
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

ரோமர் 9:5 TAMIRV Bible Verse Image
ரோமர் 9:5 (TAMIRV) »
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென்.

லூக்கா 2:14 TAMIRV Bible Verse Image
லூக்கா 2:14 (TAMIRV) »
“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:16 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 6:16 (TAMIRV) »
மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;

வெளிப்படுத்தின விசேஷம் 5:6 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:6 (TAMIRV) »
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே.

Available Bible Translations

American Standard Version
Revelation 5:13 (ASV) »
King James Version
Revelation 5:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 5:13 (GW) »
World English Bible
Revelation 5:13 (WEB) »
Louis Segond 1910
Apocalypse 5:13 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 5:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 5:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 5:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 5:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 5:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 5:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 5:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 5:13 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 5:13 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 5:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 5:13 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 5:13 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 5:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 5:13 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 5:13 (ALB) »
Библия на русском
Откровение 5:13 (RUSV) »
Українська Біблія
Об'явлення 5:13 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 5:13 (KAR) »
Българска Библия
Откровение 5:13 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 5:13 (SOM) »
De Heilige Schrift
Openbaring 5:13 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »