உன்னதப்பாட்டு 4:16 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download உன்னதப்பாட்டு 4:16 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உன்னதப்பாட்டு 4:16 TAMIRV Desktop Wallpaper - வாடைக்காற்றே! - Desktop Bible Verse Wallpaper

உன்னதப்பாட்டு 4:16 TAMIRV

வாடைக்காற்றே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து, தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

உன்னதப்பாட்டு 4:16 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

உன்னதப்பாட்டு 4:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உன்னதப்பாட்டு 4:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உன்னதப்பாட்டு 6:2 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 6:2 (TAMIRV) »
தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும், என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.

உன்னதப்பாட்டு 5:1 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 5:1 (TAMIRV) »
என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்திற்கு வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள். மணவாளி

உன்னதப்பாட்டு 7:12 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 7:12 (TAMIRV) »
அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.

1 பேதுரு 2:5 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:5 (TAMIRV) »
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

உன்னதப்பாட்டு 4:13 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 4:13 (TAMIRV) »
உன் தோட்டம் மாதுளம்செடிகளும், அருமையான பழமரங்களும், மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:1 (TAMIRV) »
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள்.

ரோமர் 15:28 TAMIRV Bible Verse Image
ரோமர் 15:28 (TAMIRV) »
இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு, உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன்.

ரோமர் 15:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 15:16 (TAMIRV) »
தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன்.

2 கொரிந்தியர் 9:10 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 9:10 (TAMIRV) »
விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார்.

பிலிப்பியர் 1:9 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:9 (TAMIRV) »
மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,

கொலோசெயர் 1:9 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:9 (TAMIRV) »
இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

பிரசங்கி 1:6 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 1:6 (TAMIRV) »
காற்று தெற்கே போய், வடக்கேயும்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.

Available Bible Translations

American Standard Version
Song of Solomon 4:16 (ASV) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
श्रेष्ठगीत 4:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਸੁਲੇਮਾਨ ਦਾ ਗੀਤ 4:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
পৰমগীত 4:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गीतरत्न 4:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
పరమ 4:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતોનું ગીત 4:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪರಮಗೀತೆ 4:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
نَشِيدُ ٱلْأَنْشَادِ 4:16 (AVD) »
תנ ך עברי מודרני
שיר השירים 4:16 (HEB) »
Bíblia Sagrada Português
Canção de Salomão 4:16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Nhã Ca 4:16 (VIE) »
Reina Valera Antigua
Cantares 4:16 (RVA) »
圣 经 简体中文和合本
雅 歌 4:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
雅 歌 4:16 (CUVT) »
Библия на русском
Песни Песней 4:16 (RUSV) »
Українська Біблія
Пісня над піснями 4:16 (UKR) »
Szent Biblia - Magyar
Énekek Éneke 4:16 (KAR) »
Българска Библия
Песен на песните 4:16 (BULG) »
聖書 日本語
雅歌 4:16 (JPN) »
De Heilige Schrift
Hooglied 4:16 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »