2 கொரிந்தியர் 11:25 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 2 கொரிந்தியர் 11:25 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 கொரிந்தியர் 11:25 TAMIRV Mobile Phone Wallpaper - மூன்றுமுறை - Mobile Bible Verse Wallpaper

2 கொரிந்தியர் 11:25 TAMIRV

மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 கொரிந்தியர் 11:25 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

2 கொரிந்தியர் 11:25 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 கொரிந்தியர் 11:25 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19 (TAMIRV) »
பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.

எபிரெயர் 11:37 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 11:37 (TAMIRV) »
கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:22 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:22 (TAMIRV) »
அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:37 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:37 (TAMIRV) »
அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரிக்காமல், வெளிப்படையாக அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாக எங்களை விடுதலை செய்கிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை விடுதலைசெய்து வெளியே அனுப்பிவிடட்டும் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58 (TAMIRV) »
அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1 (TAMIRV) »
நாங்கள் இத்தாலியா தேசத்திற்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து படையைச் சேர்ந்த யூலியு என்னும் பெயர்கொண்ட நூறுபேருக்கு தலைவனிடத்தில் ஒப்புவித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:33 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:33 (TAMIRV) »
மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:5 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:5 (TAMIRV) »
இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது,

மத்தேயு 21:35 TAMIRV Bible Verse Image
மத்தேயு 21:35 (TAMIRV) »
தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:24 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:24 (TAMIRV) »
ரோம அதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாக இப்படிக் கூக்குரலிடுகிறக் காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனை சாட்டையினால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.

Available Bible Translations

American Standard Version
2 Corinthians 11:25 (ASV) »
GOD’S WORD® (GW)
2 Corinthians 11:25 (GW) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 कुरिन्थियों 11:25 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਕੁਰਿੰਥੀਆਂ 11:25 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 কৰিন্থীয়া 11:25 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 करिंथकरांस 11:25 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 కొరింథీయులకు 11:25 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 કરિંથીઓને 11:25 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಕೊರಿಂಥದವರಿಗೆ 11:25 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ كورنثوس 11:25 (AVD) »
Bíblia Sagrada Português
2 Coríntios 11:25 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Cô-rinh-tô 11:25 (VIE) »
Reina Valera Antigua
2 Corintios 11:25 (RVA) »
圣 经 简体中文和合本
哥 林 多 后 书 11:25 (CUVS) »
聖 經 繁體中文和合本
歌 林 多 後 書 11:25 (CUVT) »
Библия на русском
2 Коринфянам 11:25 (RUSV) »
Українська Біблія
2 коринтян 11:25 (UKR) »
Szent Biblia - Magyar
2 Korinthus 11:25 (KAR) »
Българска Библия
2 Коринтяни 11:25 (BULG) »
Kitaabka Quduuska Ah
2 Korintos 11:25 (SOM) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »