2 கொரிந்தியர் 6:8 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 2 கொரிந்தியர் 6:8 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 கொரிந்தியர் 6:8 TAMIRV Mobile Phone Wallpaper - கனத்திலும், - Mobile Bible Verse Wallpaper

2 கொரிந்தியர் 6:8 TAMIRV

கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும்,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 கொரிந்தியர் 6:8 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

2 கொரிந்தியர் 6:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 கொரிந்தியர் 6:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 27:63 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:63 (TAMIRV) »
ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது.

ரோமர் 3:8 TAMIRV Bible Verse Image
ரோமர் 3:8 (TAMIRV) »
“நன்மை வருவதற்காகத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா?” நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்கள் என்றும் சிலர் எங்களை அவமதிக்கிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் தண்டனை நீதியாக இருக்கும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22 (TAMIRV) »
அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவனுடைய பரிசுத்த தூதனாலே கட்டளை பெற்றார் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:39 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:39 (TAMIRV) »
அவர்களோடு தயவாகப்பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:21 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:21 (TAMIRV) »
நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:3 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:3 (TAMIRV) »
ஆதலால் சகோதரர்களே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம்.

1 கொரிந்தியர் 4:10 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 4:10 (TAMIRV) »
நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள்.

1 தீமோத்தேயு 4:10 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 4:10 (TAMIRV) »
இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

1 தீமோத்தேயு 3:7 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 3:7 (TAMIRV) »
அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.

எபிரெயர் 13:13 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:13 (TAMIRV) »
ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம்.

1 பேதுரு 4:14 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 4:14 (TAMIRV) »
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

3 யோவான் 1:12 TAMIRV Bible Verse Image
3 யோவான் 1:12 (TAMIRV) »
தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள்.

Available Bible Translations

American Standard Version
2 Corinthians 6:8 (ASV) »
King James Version
2 Corinthians 6:8 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Corinthians 6:8 (GW) »
World English Bible
2 Corinthians 6:8 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 कुरिन्थियों 6:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਕੁਰਿੰਥੀਆਂ 6:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 কৰিন্থীয়া 6:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 करिंथकरांस 6:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 కొరింథీయులకు 6:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 કરિંથીઓને 6:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಕೊರಿಂಥದವರಿಗೆ 6:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ كورنثوس 6:8 (AVD) »
Bíblia Sagrada Português
2 Coríntios 6:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Cô-rinh-tô 6:8 (VIE) »
Reina Valera Antigua
2 Corintios 6:8 (RVA) »
圣 经 简体中文和合本
哥 林 多 后 书 6:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
歌 林 多 後 書 6:8 (CUVT) »
Библия на русском
2 Коринфянам 6:8 (RUSV) »
Українська Біблія
2 коринтян 6:8 (UKR) »
Szent Biblia - Magyar
2 Korinthus 6:8 (KAR) »
Българска Библия
2 Коринтяни 6:8 (BULG) »
Kitaabka Quduuska Ah
2 Korintos 6:8 (SOM) »
De Heilige Schrift
2 Corinthiër 6:8 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »