2 சாமுவேல் 7:6 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 2 சாமுவேல் 7:6 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 சாமுவேல் 7:6 TAMIRV Mobile Phone Wallpaper - நான் இஸ்ரவேல் - Mobile Bible Verse Wallpaper

2 சாமுவேல் 7:6 TAMIRV

நான் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், கூடாரத்திலும் வீட்டிலும் உலாவினேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 சாமுவேல் 7:6 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

2 சாமுவேல் 7:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 சாமுவேல் 7:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 இராஜாக்கள் 8:16 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:16 (TAMIRV) »
அவர் நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதல், என்னுடைய நாமம் வெளிப்படும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் உள்ள ஒரு பட்டணத்தையும் தெரிந்துகொள்ளாமல் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிகாரியாக இருக்கும்படி தாவீதையே தெரிந்துகொண்டேன் என்றார்.

யாத்திராகமம் 40:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 40:18 (TAMIRV) »
மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,

யோசுவா 18:1 TAMIRV Bible Verse Image
யோசுவா 18:1 (TAMIRV) »
இஸ்ரவேல் மக்களின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை அமைத்தார்கள். தேசம் அவர்களின் வசமானது.

2 கொரிந்தியர் 6:16 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 6:16 (TAMIRV) »
தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:44 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:44 (TAMIRV) »
மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.

1 நாளாகமம் 17:5 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 17:5 (TAMIRV) »
நான் இஸ்ரவேலை வரச்செய்த நாள்முதல் இந்த நாள்வரை நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்திற்கும், ஒரு தங்குமிடத்திலிருந்து மற்றொரு தங்குமிடத்திற்கும் போனேன்.

உபாகமம் 23:14 TAMIRV Bible Verse Image
உபாகமம் 23:14 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உன்னை இரட்சிக்கவும், உன் எதிரிகளை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது.

எண்ணாகமம் 10:33 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 10:33 (TAMIRV) »
அவர்கள் யெகோவாவுடைய மலையைவிட்டு, மூன்றுநாட்கள் பயணமாக போனார்கள்; மூன்றுநாட்கள் பயணத்திலும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன்பு சென்றது.

லேவியராகமம் 26:23 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:23 (TAMIRV) »
“நான் கொடுக்கும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

லேவியராகமம் 26:27 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:27 (TAMIRV) »
“இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

யாத்திராகமம் 33:14 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 33:14 (TAMIRV) »
அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார்.

யாத்திராகமம் 40:34 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 40:34 (TAMIRV) »
அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது.

Available Bible Translations

American Standard Version
2 Samuel 7:6 (ASV) »
King James Version
2 Samuel 7:6 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Samuel 7:6 (GW) »
World English Bible
2 Samuel 7:6 (WEB) »
Louis Segond 1910
2 Samuel 7:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 शमूएल 7:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਸਮੂਏਲ 7:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 চমূৱেল 7:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 शमुवेल 7:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 సమూయేలు 7:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 શમુએલ 7:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಸಮುವೇಲನು 7:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
صَمُوئِيلَ ٱلثَّانِي 7:6 (AVD) »
תנ ך עברי מודרני
שמואל ב 7:6 (HEB) »
Bíblia Sagrada Português
2 Samuel 7:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Sa-mu-ên 7:6 (VIE) »
Reina Valera Antigua
2 Samuel 7:6 (RVA) »
圣 经 简体中文和合本
撒 母 耳 记 下 7:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 母 耳 記 下 7:6 (CUVT) »
Bibla e Shenjtë
2 Samuelit 7:6 (ALB) »
Библия на русском
2 Царств 7:6 (RUSV) »
Українська Біблія
2 Самуїлова 7:6 (UKR) »
Szent Biblia - Magyar
2 Sámuel 7:6 (KAR) »
Българска Библия
2 Царе 7:6 (BULG) »
Kitaabka Quduuska Ah
Samuu'eel Labaad 7:6 (SOM) »
De Heilige Schrift
2 Samuël 7:6 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »