2 தீமோத்தேயு 2:9 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 2 தீமோத்தேயு 2:9 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 தீமோத்தேயு 2:9 TAMIRV Mobile Phone Wallpaper - இந்த - Mobile Bible Verse Wallpaper

2 தீமோத்தேயு 2:9 TAMIRV

இந்த நற்செய்தியினிமித்தம் நான் பெரும் பாவம் செய்தவனைப்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 தீமோத்தேயு 2:9 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

2 தீமோத்தேயு 2:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 தீமோத்தேயு 2:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 தீமோத்தேயு 1:8 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 1:8 (TAMIRV) »
ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி.

பிலிப்பியர் 1:7 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:7 (TAMIRV) »
என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:31 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:31 (TAMIRV) »
மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

எபேசியர் 6:19 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:19 (TAMIRV) »
நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும்,

கொலோசெயர் 4:3 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 4:3 (TAMIRV) »
கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,

2 தீமோத்தேயு 4:17 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 4:17 (TAMIRV) »
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், யூதரல்லாத எல்லோரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன்.

1 பேதுரு 2:12 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:12 (TAMIRV) »
யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

1 பேதுரு 4:15 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 4:15 (TAMIRV) »
ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.

2 தீமோத்தேயு 1:12 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 1:12 (TAMIRV) »
அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:16 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:16 (TAMIRV) »
அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவு பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.

2 தெசலோனிக்கேயர் 3:1 TAMIRV Bible Verse Image
2 தெசலோனிக்கேயர் 3:1 (TAMIRV) »
கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும்,

கொலோசெயர் 4:18 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 4:18 (TAMIRV) »
பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

Available Bible Translations

American Standard Version
2 Timothy 2:9 (ASV) »
King James Version
2 Timothy 2:9 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Timothy 2:9 (GW) »
World English Bible
2 Timothy 2:9 (WEB) »
Louis Segond 1910
2 Timothée 2:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 तीमुथियुस 2:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਤਿਮੋਥਿਉਸ 2:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 তীমথিয় 2:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 तीमथ्याला 2:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 తిమోతి పత్రిక 2:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 તિમોથીને 2:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ತಿಮೊಥೆಯನಿಗೆ 2:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ تيموثاوس 2:9 (AVD) »
Bíblia Sagrada Português
2 Timóteo 2:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Ti-mô-thê 2:9 (VIE) »
Reina Valera Antigua
2 Timoteo 2:9 (RVA) »
圣 经 简体中文和合本
提 摩 太 后 书 2:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
提 摩 太 後 書 2:9 (CUVT) »
Bibla e Shenjtë
2 Timoteut 2:9 (ALB) »
Библия на русском
2 Тимофею 2:9 (RUSV) »
Українська Біблія
2 Тимофію 2:9 (UKR) »
Szent Biblia - Magyar
2 Timóteus 2:9 (KAR) »
Българска Библия
2 Тимотей 2:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
2 Timoteyos 2:9 (SOM) »
De Heilige Schrift
2 Timotheüs 2:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »