2 தீமோத்தேயு 3:17 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 2 தீமோத்தேயு 3:17 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 தீமோத்தேயு 3:17 TAMIRV Mobile Phone Wallpaper - அவைகள் - Mobile Bible Verse Wallpaper

2 தீமோத்தேயு 3:17 TAMIRV

அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 தீமோத்தேயு 3:17 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

2 தீமோத்தேயு 3:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 தீமோத்தேயு 3:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 தீமோத்தேயு 2:21 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:21 (TAMIRV) »
ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான்.

2 கொரிந்தியர் 9:8 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 9:8 (TAMIRV) »
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார்.

எபேசியர் 2:10 TAMIRV Bible Verse Image
எபேசியர் 2:10 (TAMIRV) »
ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

1 தீமோத்தேயு 6:11 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 6:11 (TAMIRV) »
நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.

எபிரெயர் 10:24 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 10:24 (TAMIRV) »
மேலும், அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து;

தீத்து 2:14 TAMIRV Bible Verse Image
தீத்து 2:14 (TAMIRV) »
அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

தீத்து 3:1 TAMIRV Bible Verse Image
தீத்து 3:1 (TAMIRV) »
தலைவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக இருக்கவும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36 (TAMIRV) »
யோப்பா பட்டணத்தில் உள்ள சீடர்களில், கிரேக்கு மொழியிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண் இருந்தாள்; அவள் நல்லகாரியங்களையும் தருமங்களையும் மிகுதியாகச் செய்துகொண்டுவந்தாள்.

சங்கீதங்கள் 119:98 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:98 (TAMIRV) »
நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.

நெகேமியா 2:18 TAMIRV Bible Verse Image
நெகேமியா 2:18 (TAMIRV) »
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருப்பதையும், ராஜா என்னோடு சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு தெரிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளை பலப்படுத்தினார்கள்.

Available Bible Translations

American Standard Version
2 Timothy 3:17 (ASV) »
King James Version
2 Timothy 3:17 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Timothy 3:17 (GW) »
World English Bible
2 Timothy 3:17 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 तीमुथियुस 3:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਤਿਮੋਥਿਉਸ 3:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 তীমথিয় 3:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 तीमथ्याला 3:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 తిమోతి పత్రిక 3:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 તિમોથીને 3:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ತಿಮೊಥೆಯನಿಗೆ 3:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ تيموثاوس 3:17 (AVD) »
Bíblia Sagrada Português
2 Timóteo 3:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Ti-mô-thê 3:17 (VIE) »
Reina Valera Antigua
2 Timoteo 3:17 (RVA) »
圣 经 简体中文和合本
提 摩 太 后 书 3:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
提 摩 太 後 書 3:17 (CUVT) »
Библия на русском
2 Тимофею 3:17 (RUSV) »
Українська Біблія
2 Тимофію 3:17 (UKR) »
Szent Biblia - Magyar
2 Timóteus 3:17 (KAR) »
Българска Библия
2 Тимотей 3:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
2 Timoteyos 3:17 (SOM) »
De Heilige Schrift
2 Timotheüs 3:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »