அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 TAMIRV Mobile Phone Wallpaper - தேவவசனம் வளர்ந்து - Mobile Bible Verse Wallpaper

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 TAMIRV

தேவவசனம் வளர்ந்து பெருகியது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 (TAMIRV) »
தேவவசனம் அதிகமாகப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:20 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:20 (TAMIRV) »
இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது.

2 தெசலோனிக்கேயர் 3:1 TAMIRV Bible Verse Image
2 தெசலோனிக்கேயர் 3:1 (TAMIRV) »
கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:21 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:21 (TAMIRV) »
கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது; அநேக மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் வந்தார்கள்.

மத்தேயு 16:18 TAMIRV Bible Verse Image
மத்தேயு 16:18 (TAMIRV) »
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

தானியேல் 2:44 TAMIRV Bible Verse Image
தானியேல் 2:44 (TAMIRV) »
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்ஜியத்தை எழும்பச்செய்வார்; அந்த ராஜ்ஜியம் வேறு மக்களுக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்ஜியங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, அதுவோ என்றென்றைக்கும் நிற்கும்.

தானியேல் 2:24 TAMIRV Bible Verse Image
தானியேல் 2:24 (TAMIRV) »
பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.

ஏசாயா 41:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:10 (TAMIRV) »
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்செய்வேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 55:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 55:10 (TAMIRV) »
மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:39 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:39 (TAMIRV) »
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

ஏசாயா 54:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 54:14 (TAMIRV) »
நீதியினால் உறுதியாக்கப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.

கொலோசெயர் 1:6 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:6 (TAMIRV) »
அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;

Available Bible Translations

American Standard Version
Acts 12:24 (ASV) »
King James Version
Acts 12:24 (KJV) »
GOD’S WORD® (GW)
Acts 12:24 (GW) »
World English Bible
Acts 12:24 (WEB) »
Louis Segond 1910
Actes 12:24 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रेरितों के काम 12:24 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰਸੂਲਾਂ ਦੇ ਕਰਤੱਬ 12:24 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पশিষ্যচরিত 12:24 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रेषितांचीं कृत्यें 12:24 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
అపొస్తలుల కార్యములు 12:24 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રેરિતોનાં ક્રત્યો 12:24 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅಪೊಸ್ತಲರ ಕೃತ್ಯಗಳು 12:24 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَعْمَالُ ٱلرُّسُلِ 12:24 (AVD) »
תנ ך עברי מודרני
מעשי השליחים 12:24 (HEB) »
Bíblia Sagrada Português
Atos 12:24 (BSL) »
Reina Valera Antigua
Hechos 12:24 (RVA) »
La Sacra Bibbia
Atti 12:24 (RIV) »
圣 经 简体中文和合本
使 徒 行 传 12:24 (CUVS) »
聖 經 繁體中文和合本
使 徒 行 傳 12:24 (CUVT) »
Библия на русском
Деяния 12:24 (RUSV) »
Українська Біблія
Дії 12:24 (UKR) »
Szent Biblia - Magyar
Apostolok 12:24 (KAR) »
Българска Библия
Деяния 12:24 (BULG) »
De Heilige Schrift
Handelingen 12:24 (NLD) »

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 (TAMIRV) Verse Selection

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:25

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »