அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 TAMIRV Mobile Phone Wallpaper - பேதுருவும் - Mobile Bible Verse Wallpaper

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 TAMIRV

பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 கொரிந்தியர் 1:27 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 1:27 (TAMIRV) »
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

யோவான் 7:15 TAMIRV Bible Verse Image
யோவான் 7:15 (TAMIRV) »
அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.

மத்தேயு 11:25 TAMIRV Bible Verse Image
மத்தேயு 11:25 (TAMIRV) »
அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

மத்தேயு 26:73 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:73 (TAMIRV) »
சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:7 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:7 (TAMIRV) »
எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா?

யோவான் 18:16 TAMIRV Bible Verse Image
யோவான் 18:16 (TAMIRV) »
பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.

மத்தேயு 26:71 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:71 (TAMIRV) »
அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.

லூக்கா 22:56 TAMIRV Bible Verse Image
லூக்கா 22:56 (TAMIRV) »
அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள்.

மத்தேயு 26:57 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:57 (TAMIRV) »
இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.

மத்தேயு 4:18 TAMIRV Bible Verse Image
மத்தேயு 4:18 (TAMIRV) »
இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு:

லூக்கா 22:52 TAMIRV Bible Verse Image
லூக்கா 22:52 (TAMIRV) »
பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.

யோவான் 7:49 TAMIRV Bible Verse Image
யோவான் 7:49 (TAMIRV) »
வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.

Available Bible Translations

American Standard Version
Acts 4:13 (ASV) »
King James Version
Acts 4:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Acts 4:13 (GW) »
World English Bible
Acts 4:13 (WEB) »
Louis Segond 1910
Actes 4:13 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रेरितों के काम 4:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰਸੂਲਾਂ ਦੇ ਕਰਤੱਬ 4:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पশিষ্যচরিত 4:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रेषितांचीं कृत्यें 4:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
అపొస్తలుల కార్యములు 4:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રેરિતોનાં ક્રત્યો 4:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅಪೊಸ್ತಲರ ಕೃತ್ಯಗಳು 4:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَعْمَالُ ٱلرُّسُلِ 4:13 (AVD) »
תנ ך עברי מודרני
מעשי השליחים 4:13 (HEB) »
Bíblia Sagrada Português
Atos 4:13 (BSL) »
Reina Valera Antigua
Hechos 4:13 (RVA) »
La Sacra Bibbia
Atti 4:13 (RIV) »
圣 经 简体中文和合本
使 徒 行 传 4:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
使 徒 行 傳 4:13 (CUVT) »
Библия на русском
Деяния 4:13 (RUSV) »
Українська Біблія
Дії 4:13 (UKR) »
Szent Biblia - Magyar
Apostolok 4:13 (KAR) »
Българска Библия
Деяния 4:13 (BULG) »
De Heilige Schrift
Handelingen 4:13 (NLD) »

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 (TAMIRV) Verse Selection

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:28 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:30 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:32 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:33 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:34 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:35 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:36 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:37

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »