பிரசங்கி 12:7 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download பிரசங்கி 12:7 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

பிரசங்கி 12:7 TAMIRV Mobile Phone Wallpaper - இந்தவிதமாக - Mobile Bible Verse Wallpaper

பிரசங்கி 12:7 TAMIRV

இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

பிரசங்கி 12:7 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

பிரசங்கி 12:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to பிரசங்கி 12:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

தானியேல் 12:2 TAMIRV Bible Verse Image
தானியேல் 12:2 (TAMIRV) »
பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

சங்கீதங்கள் 146:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 146:4 (TAMIRV) »
அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.

பிரசங்கி 3:20 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 3:20 (TAMIRV) »
எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணிற்குத் திரும்புகிறது.

ஆதியாகமம் 3:19 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 3:19 (TAMIRV) »
நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார்.

ஆதியாகமம் 2:7 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 2:7 (TAMIRV) »
தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.

யோபு 34:14 TAMIRV Bible Verse Image
யோபு 34:14 (TAMIRV) »
அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார்.

சகரியா 12:1 TAMIRV Bible Verse Image
சகரியா 12:1 (TAMIRV) »
இஸ்ரவேலைக்குறித்துக் யெகோவா சொன்ன வார்த்தையின் செய்தி; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனிதனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற யெகோவா சொல்லுகிறதாவது:

ஏசாயா 57:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 57:16 (TAMIRV) »
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.

சங்கீதங்கள் 90:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 90:3 (TAMIRV) »
நீர் மனிதர்களைத் தூளாக்கி, மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர்.

எண்ணாகமம் 16:22 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:22 (TAMIRV) »
அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: “தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம்கொள்வீரோ” என்றார்கள்.

யோபு 20:11 TAMIRV Bible Verse Image
யோபு 20:11 (TAMIRV) »
அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும்.

எண்ணாகமம் 27:16 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 27:16 (TAMIRV) »
“யெகோவாவுடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இல்லாதபடி,

Available Bible Translations

American Standard Version
Ecclesiastes 12:7 (ASV) »
King James Version
Ecclesiastes 12:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Ecclesiastes 12:7 (GW) »
World English Bible
Ecclesiastes 12:7 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
सभोपदेशक 12:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਉਪਦੇਸ਼ਕ 12:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
উপদেশক 12:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उपदेशक 12:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రసంగి 12:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
સભાશિક્ષક 12:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಸಂಗಿ 12:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْجَامِعَةِ 12:7 (AVD) »
תנ ך עברי מודרני
קהלת 12:7 (HEB) »
Bíblia Sagrada Português
Eclesiastes 12:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giảng Sư 12:7 (VIE) »
Reina Valera Antigua
Eclesiastés 12:7 (RVA) »
圣 经 简体中文和合本
传 道 书 12:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
傳 道 書 12:7 (CUVT) »
Svenska Bibeln 1917
Predikaren 12:7 (SV1917) »
Библия на русском
Екклесиаст 12:7 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 12:7 (UKR) »
Szent Biblia - Magyar
Prédikátor 12:7 (KAR) »
Българска Библия
Еклесиаст 12:7 (BULG) »
Kitaabka Quduuska Ah
Wacdiyahii 12:7 (SOM) »
De Heilige Schrift
Prediker 12:7 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »