பிரசங்கி 5:17 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download பிரசங்கி 5:17 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

பிரசங்கி 5:17 TAMIRV Mobile Phone Wallpaper - அவன் தன்னுடைய - Mobile Bible Verse Wallpaper

பிரசங்கி 5:17 TAMIRV

அவன் தன்னுடைய நாட்களிலெல்லாம் இருளிலே சாப்பிட்டு, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

பிரசங்கி 5:17 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

பிரசங்கி 5:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to பிரசங்கி 5:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 127:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 127:2 (TAMIRV) »
யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 (TAMIRV) »
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.

எசேக்கியேல் 4:16 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 4:16 (TAMIRV) »
பின்னும் அவர்: மனிதகுமாரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்களுடைய அக்கிரமத்திலே வாடிப்போகவும்,

நீதிமொழிகள் 1:27 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 1:27 (TAMIRV) »
நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன்.

சங்கீதங்கள் 102:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 102:9 (TAMIRV) »
நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.

சங்கீதங்கள் 78:33 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:33 (TAMIRV) »
ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.

சங்கீதங்கள் 90:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 90:7 (TAMIRV) »
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம்.

ஆதியாகமம் 3:17 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 3:17 (TAMIRV) »
பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.

யோபு 21:25 TAMIRV Bible Verse Image
யோபு 21:25 (TAMIRV) »
வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல், மனவேதனையுடன் இறக்கிறான்.

2 நாளாகமம் 16:10 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 16:10 (TAMIRV) »
அதனால் ஆசா தரிசனம் காண்கிறவன்மேல் கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதைத்தவிர அக்காலத்தில் மக்களுக்குள் சிலரைக் கொடூரமாக நடப்பித்தான்.

2 நாளாகமம் 24:24 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 24:24 (TAMIRV) »
சீரியாவின் படை சிறுகூட்டமாக வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், யெகோவா மகா பெரிய படையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.

2 இராஜாக்கள் 1:6 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 1:6 (TAMIRV) »
அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.

Available Bible Translations

American Standard Version
Ecclesiastes 5:17 (ASV) »
King James Version
Ecclesiastes 5:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Ecclesiastes 5:17 (GW) »
World English Bible
Ecclesiastes 5:17 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
सभोपदेशक 5:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਉਪਦੇਸ਼ਕ 5:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
উপদেশক 5:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उपदेशक 5:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రసంగి 5:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
સભાશિક્ષક 5:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಸಂಗಿ 5:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْجَامِعَةِ 5:17 (AVD) »
תנ ך עברי מודרני
קהלת 5:17 (HEB) »
Bíblia Sagrada Português
Eclesiastes 5:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giảng Sư 5:17 (VIE) »
Reina Valera Antigua
Eclesiastés 5:17 (RVA) »
圣 经 简体中文和合本
传 道 书 5:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
傳 道 書 5:17 (CUVT) »
Svenska Bibeln 1917
Predikaren 5:17 (SV1917) »
Библия на русском
Екклесиаст 5:17 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 5:17 (UKR) »
Szent Biblia - Magyar
Prédikátor 5:17 (KAR) »
Българска Библия
Еклесиаст 5:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Wacdiyahii 5:17 (SOM) »
De Heilige Schrift
Prediker 5:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »