யாத்திராகமம் 2:20 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 2:20 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 2:20 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது அவன் - Mobile Bible Verse Wallpaper

யாத்திராகமம் 2:20 TAMIRV

அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 2:20 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

யாத்திராகமம் 2:20 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 2:20 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 31:54 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 31:54 (TAMIRV) »
பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, ஆகாரம் சாப்பிடத் தன் சகோதரர்களை அழைத்தான்; அப்படியே அவர்கள் சாப்பிட்டு மலையிலே இரவில் தங்கினார்கள்.

ஆதியாகமம் 43:25 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 43:25 (TAMIRV) »
தாங்கள் அங்கே சாப்பிடப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டதால், மத்தியானத்தில் யோசேப்பு வரும்வரை காணிக்கையை ஆயத்தமாக வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆதியாகமம் 18:5 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 18:5 (TAMIRV) »
நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; பிறகு நீங்கள் உங்கள் வழியிலே போகலாம்; இதற்காகவே அடியேனுடைய இடம்வரைக்கும் வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள்: “நீ சொன்னபடி செய்” என்றார்கள்.

1 தீமோத்தேயு 5:10 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 5:10 (TAMIRV) »
குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

யோபு 31:32 TAMIRV Bible Verse Image
யோபு 31:32 (TAMIRV) »
அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.

யோபு 42:11 TAMIRV Bible Verse Image
யோபு 42:11 (TAMIRV) »
அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன்பு அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனுடன் உணவருந்தி, யெகோவா அவன்மேல் வரச்செய்த எல்லா பாதிப்பினால் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.

ஆதியாகமம் 19:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 19:2 (TAMIRV) »
“ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து, உங்கள் கால்களைக் கழுவி, இரவில்தங்கி, காலையில் எழுந்து புறப்பட்டுப் போகலாம்” என்றான். அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, இரவில் வீதியிலே தங்குவோம்” என்றார்கள்.

ஆதியாகமம் 24:31 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 24:31 (TAMIRV) »
அப்பொழுது அவன்: “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பது என்ன? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் செய்திருக்கிறேன்” என்றான்.

எபிரெயர் 13:2 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:2 (TAMIRV) »
அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.

ஆதியாகமம் 29:13 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 29:13 (TAMIRV) »
லாபான் தன் சகோதரியின் மகனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைத் தழுவி முத்தம்செய்து, தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாக லாபானுக்குச் சொன்னான்.

Available Bible Translations

American Standard Version
Exodus 2:20 (ASV) »
King James Version
Exodus 2:20 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 2:20 (GW) »
World English Bible
Exodus 2:20 (WEB) »
Louis Segond 1910
Exode 2:20 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 2:20 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 2:20 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 2:20 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 2:20 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 2:20 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 2:20 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 2:20 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 2:20 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 2:20 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 2:20 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 2:20 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 2:20 (RVA) »
La Sacra Bibbia
Esodo 2:20 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 2:20 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 2:20 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 2:20 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 2:20 (SV1917) »
Библия на русском
Исход 2:20 (RUSV) »
Українська Біблія
Вихід 2:20 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 2:20 (KAR) »
Българска Библия
Изход 2:20 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 2:20 (SOM) »
De Heilige Schrift
Exodus 2:20 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »