யாத்திராகமம் 22:9 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 22:9 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 22:9 TAMIRV Mobile Phone Wallpaper - காணாமல்போன மாடு, - Mobile Bible Verse Wallpaper

யாத்திராகமம் 22:9 TAMIRV

காணாமல்போன மாடு, கழுதை, ஆடு, உடை முதலியவைகளில் ஏதாவது ஒன்றை வேறொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றம்சொன்னால், இரண்டு பேர்களுடைய வழக்கும் நியாயாதிபதிகளிடம் வரவேண்டும்; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இருமடங்கு கொடுக்கவேண்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 22:9 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

யாத்திராகமம் 22:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 22:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 25:1 TAMIRV Bible Verse Image
உபாகமம் 25:1 (TAMIRV) »
“மனிதர்களுக்குள்ளே வழக்கு இருந்தால், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும்.

யாத்திராகமம் 22:4 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 22:4 (TAMIRV) »
அவன் திருடின மாடோ, கழுதையோ, ஆடோ உயிருடன் அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக அவன் கொடுக்கவேண்டும்.

யாத்திராகமம் 23:6 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:6 (TAMIRV) »
உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே.

யாத்திராகமம் 22:28 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 22:28 (TAMIRV) »
தேவனை நிந்திக்காமலும், உன்னுடைய மக்களை ஆளுகிறவர்களைச் சபிக்காமலும் இரு.

எண்ணாகமம் 5:6 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 5:6 (TAMIRV) »
“நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஆணோ பெண்ணோ, யெகோவாவுடைய கட்டளையை மீறி மனிதர்கள் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால்,

மத்தேயு 18:35 TAMIRV Bible Verse Image
மத்தேயு 18:35 (TAMIRV) »
நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

மத்தேயு 6:14 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:14 (TAMIRV) »
மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.

மத்தேயு 18:15 TAMIRV Bible Verse Image
மத்தேயு 18:15 (TAMIRV) »
உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.

2 நாளாகமம் 19:10 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 19:10 (TAMIRV) »
பலவித இரத்தப்பழியைக்குறித்த காரியங்களும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த பலவித வழக்குச்செய்திகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாமலிருக்கவும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் கடுங்கோபம் வராமலிருக்கவும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் குற்றவாளிகள் ஆகமாட்டீர்கள்.

1 இராஜாக்கள் 8:31 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:31 (TAMIRV) »
ஒருவன் தன் அருகில் உள்ளவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பு வந்தால்,

யாத்திராகமம் 22:7 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 22:7 (TAMIRV) »
ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும்.

உபாகமம் 16:18 TAMIRV Bible Verse Image
உபாகமம் 16:18 (TAMIRV) »
“உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.

Available Bible Translations

American Standard Version
Exodus 22:9 (ASV) »
King James Version
Exodus 22:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 22:9 (GW) »
World English Bible
Exodus 22:9 (WEB) »
Louis Segond 1910
Exode 22:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 22:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 22:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 22:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 22:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 22:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 22:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 22:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 22:9 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 22:9 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 22:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 22:9 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 22:9 (RVA) »
La Sacra Bibbia
Esodo 22:9 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 22:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 22:9 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 22:9 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 22:9 (SV1917) »
Библия на русском
Исход 22:9 (RUSV) »
Українська Біблія
Вихід 22:9 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 22:9 (KAR) »
Българска Библия
Изход 22:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 22:9 (SOM) »
De Heilige Schrift
Exodus 22:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »