யாத்திராகமம் 34:13 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 34:13 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 34:13 TAMIRV Mobile Phone Wallpaper - அவர்களுடைய - Mobile Bible Verse Wallpaper

யாத்திராகமம் 34:13 TAMIRV

அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 34:13 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

யாத்திராகமம் 34:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 34:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 18:4 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 18:4 (TAMIRV) »
அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான்.

யாத்திராகமம் 23:24 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:24 (TAMIRV) »
நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும்.

உபாகமம் 7:5 TAMIRV Bible Verse Image
உபாகமம் 7:5 (TAMIRV) »
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளை உடைத்து, தோப்புகளை வெட்டி, சிலைகளை அக்கினியிலே எரித்துவிடவேண்டும்.

2 நாளாகமம் 34:3 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 34:3 (TAMIRV) »
அவன் தன் அரசாட்சியின் எட்டாம் வருட ஆட்சியில், தான் இன்னும் இளவயதாயிருக்கும்போது, தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருடத்தில் மேடைகள், தோப்புகள், உருவங்கள், சிலைகள் ஆகிய இவைகள் இல்லாமல்போகும்படி, யூதாவையும், எருசலேமையும் தூய்மைப்படுத்தத் தொடங்கினான்.

2 இராஜாக்கள் 23:14 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 23:14 (TAMIRV) »
சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் இடத்தை மனிதர்களின் எலும்புகளால் நிரப்பினான்.

நியாயாதிபதிகள் 2:2 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 2:2 (TAMIRV) »
நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?

நியாயாதிபதிகள் 6:25 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 6:25 (TAMIRV) »
அன்று இரவிலே யெகோவா அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு.

உபாகமம் 12:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 12:2 (TAMIRV) »
நீங்கள் துரத்திவிடும் மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கிய உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

உபாகமம் 16:21 TAMIRV Bible Verse Image
உபாகமம் 16:21 (TAMIRV) »
“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கும் பலிபீடத்திற்கு அருகில் எந்த தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;

உபாகமம் 7:25 TAMIRV Bible Verse Image
உபாகமம் 7:25 (TAMIRV) »
அவர்களுடைய தெய்வங்களின் சிலைகளை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடி, அவைகளில் இருக்கிற வெள்ளியையும், பொன்னையும் ஆசைப்படாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.

2 நாளாகமம் 31:1 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 31:1 (TAMIRV) »
இவைகளெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லோரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலும் இருந்த சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் இடித்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் சொந்த இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.

Available Bible Translations

American Standard Version
Exodus 34:13 (ASV) »
King James Version
Exodus 34:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 34:13 (GW) »
World English Bible
Exodus 34:13 (WEB) »
Louis Segond 1910
Exode 34:13 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 34:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 34:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 34:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 34:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 34:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 34:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 34:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 34:13 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 34:13 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 34:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 34:13 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 34:13 (RVA) »
La Sacra Bibbia
Esodo 34:13 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 34:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 34:13 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 34:13 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 34:13 (SV1917) »
Библия на русском
Исход 34:13 (RUSV) »
Українська Біблія
Вихід 34:13 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 34:13 (KAR) »
Българска Библия
Изход 34:13 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 34:13 (SOM) »
De Heilige Schrift
Exodus 34:13 (NLD) »

யாத்திராகமம் 34 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »