ஆதியாகமம் 1:27 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 1:27 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 1:27 TAMIRV Mobile Phone Wallpaper - தேவன் தம்முடைய - Mobile Bible Verse Wallpaper

ஆதியாகமம் 1:27 TAMIRV

தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 1:27 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

ஆதியாகமம் 1:27 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 1:27 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 19:4 TAMIRV Bible Verse Image
மத்தேயு 19:4 (TAMIRV) »
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,

மாற்கு 10:6 TAMIRV Bible Verse Image
மாற்கு 10:6 (TAMIRV) »
ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.

ஆதியாகமம் 5:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 5:1 (TAMIRV) »
ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.

எபேசியர் 2:10 TAMIRV Bible Verse Image
எபேசியர் 2:10 (TAMIRV) »
ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

ஆதியாகமம் 2:21 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 2:21 (TAMIRV) »
அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

எபேசியர் 4:24 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:24 (TAMIRV) »
உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள்.

சங்கீதங்கள் 139:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 139:14 (TAMIRV) »
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; உமது செயல்கள் அதிசயமானவைகள்; அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.

1 கொரிந்தியர் 11:7 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 11:7 (TAMIRV) »
ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள்.

ஆதியாகமம் 2:18 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 2:18 (TAMIRV) »
பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்றார்.

ஏசாயா 43:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 43:7 (TAMIRV) »
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் பெயர் சூட்டப்பட்ட அனைவரையும் கொண்டுவா என்பேன்.

மல்கியா 2:15 TAMIRV Bible Verse Image
மல்கியா 2:15 (TAMIRV) »
அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்பு ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாமல், உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

கொலோசெயர் 1:15 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:15 (TAMIRV) »
அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.

Available Bible Translations

American Standard Version
Genesis 1:27 (ASV) »
King James Version
Genesis 1:27 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 1:27 (GW) »
World English Bible
Genesis 1:27 (WEB) »
Louis Segond 1910
Genèse 1:27 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 1:27 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 1:27 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 1:27 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 1:27 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 1:27 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 1:27 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 1:27 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 1:27 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 1:27 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 1:27 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 1:27 (VIE) »
Reina Valera Antigua
Génesis 1:27 (RVA) »
La Sacra Bibbia
Genesi 1:27 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 1:27 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 1:27 (CUVT) »
Bibla e Shenjtë
Zanafilla 1:27 (ALB) »
Svenska Bibeln 1917
1 Mosebok 1:27 (SV1917) »
Библия на русском
Бытие 1:27 (RUSV) »
Українська Біблія
Буття 1:27 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 1:27 (KAR) »
Българска Библия
Битие 1:27 (BULG) »
聖書 日本語
創世記 1:27 (JPN) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 1:27 (SOM) »
De Heilige Schrift
Genesis 1:27 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »