ஆதியாகமம் 28:17 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 28:17 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 28:17 TAMIRV Mobile Phone Wallpaper - அவன் பயந்து, இந்த - Mobile Bible Verse Wallpaper

ஆதியாகமம் 28:17 TAMIRV

அவன் பயந்து, இந்த இடம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்” என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 28:17 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

ஆதியாகமம் 28:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 28:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 35:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 35:1 (TAMIRV) »
தேவன் யாக்கோபை நோக்கி: “நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குக் காட்சியளித்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு” என்றார்.

லூக்கா 2:9 TAMIRV Bible Verse Image
லூக்கா 2:9 (TAMIRV) »
அந்த நேரத்திலே கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்துநின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

பிரசங்கி 5:1 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 5:1 (TAMIRV) »
நீ தேவாலயத்திற்குப் போகும்போது உன்னுடைய நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைவிட கேட்டறிவதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாமல் இருக்கிறார்கள்.

2 நாளாகமம் 5:14 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 5:14 (TAMIRV) »
அந்த மேகத்தால் ஆசாரியர்கள் ஊழியம்செய்து நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பினது.

நியாயாதிபதிகள் 13:22 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 13:22 (TAMIRV) »
தன்னுடைய மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், நிச்சயமாக மரிப்போம் என்றான்.

யாத்திராகமம் 3:6 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 3:6 (TAMIRV) »
பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான்.

ஆதியாகமம் 28:22 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 28:22 (TAMIRV) »
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான்.

1 தீமோத்தேயு 3:15 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 3:15 (TAMIRV) »
தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது.

1 பேதுரு 4:17 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 4:17 (TAMIRV) »
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?

எபிரெயர் 10:21 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 10:21 (TAMIRV) »
தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும்,

வெளிப்படுத்தின விசேஷம் 1:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:17 (TAMIRV) »
நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்;

லூக்கா 8:35 TAMIRV Bible Verse Image
லூக்கா 8:35 (TAMIRV) »
அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.

Available Bible Translations

American Standard Version
Genesis 28:17 (ASV) »
King James Version
Genesis 28:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 28:17 (GW) »
World English Bible
Genesis 28:17 (WEB) »
Louis Segond 1910
Genèse 28:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 28:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 28:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 28:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 28:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 28:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 28:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 28:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 28:17 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 28:17 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 28:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 28:17 (VIE) »
Reina Valera Antigua
Génesis 28:17 (RVA) »
La Sacra Bibbia
Genesi 28:17 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 28:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 28:17 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 28:17 (SV1917) »
Библия на русском
Бытие 28:17 (RUSV) »
Українська Біблія
Буття 28:17 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 28:17 (KAR) »
Българска Библия
Битие 28:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 28:17 (SOM) »
De Heilige Schrift
Genesis 28:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »