ஆதியாகமம் 35:18 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 35:18 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 35:18 TAMIRV Mobile Phone Wallpaper - மரணகாலத்தில் - Mobile Bible Verse Wallpaper

ஆதியாகமம் 35:18 TAMIRV

மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 35:18 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

ஆதியாகமம் 35:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 35:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59 (TAMIRV) »
அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.

லூக்கா 12:20 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:20 (TAMIRV) »
தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார்.

லூக்கா 23:46 TAMIRV Bible Verse Image
லூக்கா 23:46 (TAMIRV) »
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.

புலம்பல் 2:12 TAMIRV Bible Verse Image
புலம்பல் 2:12 (TAMIRV) »
அவர்கள் காயப்பட்டவர்களைப்போல பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள்.

சங்கீதங்கள் 16:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 16:10 (TAMIRV) »
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை.

சங்கீதங்கள் 80:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 80:17 (TAMIRV) »
உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக.

1 நாளாகமம் 4:9 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 4:9 (TAMIRV) »
யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.

1 சாமுவேல் 4:20 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 4:20 (TAMIRV) »
அவள் மரணமடையப்போகிற நேரத்தில் அவள் அருகே நின்ற பெண்கள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.

யாத்திராகமம் 12:7 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 12:7 (TAMIRV) »
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைச் சாப்பிடும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,

ஆதியாகமம் 30:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 30:1 (TAMIRV) »
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: “எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” என்றாள்.

ஆதியாகமம் 43:14 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 43:14 (TAMIRV) »
அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிட, சர்வவல்லமையுள்ள தேவன் அவனுடைய சமுகத்தில் உங்களுக்கு இரக்கம் கிடைக்கச் செய்வாராக; நானோ பிள்ளையில்லாதவனைப்போல் இருப்பேன்” என்றான்.

ஆதியாகமம் 44:27 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 44:27 (TAMIRV) »
அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்;

Available Bible Translations

American Standard Version
Genesis 35:18 (ASV) »
King James Version
Genesis 35:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 35:18 (GW) »
World English Bible
Genesis 35:18 (WEB) »
Louis Segond 1910
Genèse 35:18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 35:18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 35:18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 35:18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 35:18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 35:18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 35:18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 35:18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 35:18 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 35:18 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 35:18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 35:18 (VIE) »
Reina Valera Antigua
Génesis 35:18 (RVA) »
La Sacra Bibbia
Genesi 35:18 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 35:18 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 35:18 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 35:18 (SV1917) »
Библия на русском
Бытие 35:18 (RUSV) »
Українська Біблія
Буття 35:18 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 35:18 (KAR) »
Българска Библия
Битие 35:18 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 35:18 (SOM) »
De Heilige Schrift
Genesis 35:18 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »