எபிரெயர் 11:9 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download எபிரெயர் 11:9 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபிரெயர் 11:9 TAMIRV Mobile Phone Wallpaper - விசுவாசத்தினாலே - Mobile Bible Verse Wallpaper

எபிரெயர் 11:9 TAMIRV

விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபிரெயர் 11:9 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

எபிரெயர் 11:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபிரெயர் 11:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 12:8 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 12:8 (TAMIRV) »
பின்பு அவன் அந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

ஆதியாகமம் 13:18 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 13:18 (TAMIRV) »
அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

ஆதியாகமம் 18:9 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 18:9 (TAMIRV) »
அவர்கள் அவனை நோக்கி: “உன் மனைவி சாராள் எங்கே” என்றார்கள். அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.

எபிரெயர் 6:17 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 6:17 (TAMIRV) »
அப்படியே, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக் காண்பிக்க விருப்பம் உள்ளவராக, ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார்.

ஆதியாகமம் 13:3 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 13:3 (TAMIRV) »
அவன் தன்னுடைய பயணங்களில் தெற்கேயிருந்து பெத்தேல்வரைக்கும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,

ஆதியாகமம் 48:3 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 48:3 (TAMIRV) »
யாக்கோபு யோசேப்பை நோக்கி: “சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குக் காட்சியளித்து, என்னை ஆசீர்வதித்து:

ஆதியாகமம் 35:27 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 35:27 (TAMIRV) »
பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

ஆதியாகமம் 28:13 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 28:13 (TAMIRV) »
அதற்கு மேலாகக் யெகோவா நின்று: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய யெகோவா; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:5 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:5 (TAMIRV) »
இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.

ஆதியாகமம் 18:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 18:1 (TAMIRV) »
பின்பு யெகோவா மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குக் காட்சியளித்தார். அவன் பகலின் வெயில் நேரத்தில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,

ஆதியாகமம் 17:8 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:8 (TAMIRV) »
நீ பரதேசியாகத் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்” என்றார்.

ஆதியாகமம் 18:6 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 18:6 (TAMIRV) »
அப்பொழுது ஆபிரகாம் விரைவாகக் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: “நீ சீக்கிரமாக மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு” என்றான்.

Available Bible Translations

American Standard Version
Hebrews 11:9 (ASV) »
King James Version
Hebrews 11:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Hebrews 11:9 (GW) »
World English Bible
Hebrews 11:9 (WEB) »
Louis Segond 1910
Hébreux 11:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इब्रानियों 11:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਇਬਰਾਨੀ 11:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিব্রুদের 11:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इब्री लोकांस 11:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హెబ్రీ పత్రిక 11:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હિબ્રૂઓને 11:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಇಬ್ರಿಯರಿಗೆ 11:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عِبرانِيّين 11:9 (AVD) »
תנ ך עברי מודרני
האגרת אל העברים 11:9 (HEB) »
Bíblia Sagrada Português
Hebreus 11:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hê-bơ-rơ 11:9 (VIE) »
Reina Valera Antigua
Hebreos 11:9 (RVA) »
La Sacra Bibbia
Ebrei 11:9 (RIV) »
圣 经 简体中文和合本
希 伯 来 书 11:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
希 伯 來 書 11:9 (CUVT) »
Bibla e Shenjtë
Hebrenjve 11:9 (ALB) »
Библия на русском
Евреям 11:9 (RUSV) »
Українська Біблія
євреїв 11:9 (UKR) »
Szent Biblia - Magyar
Zsidók 11:9 (KAR) »
Българска Библия
Евреи 11:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Cibraaniyada 11:9 (SOM) »
De Heilige Schrift
Hebreeën 11:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »