ஏசாயா 66:1 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஏசாயா 66:1 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 66:1 TAMIRV Mobile Phone Wallpaper - யெகோவா சொல்கிறது - Mobile Bible Verse Wallpaper

ஏசாயா 66:1 TAMIRV

யெகோவா சொல்கிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் இடம் எப்படிப்பட்டது?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 66:1 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

ஏசாயா 66:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 66:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:24 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:24 (TAMIRV) »
உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:48 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:48 (TAMIRV) »
ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.

மத்தேயு 5:34 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:34 (TAMIRV) »
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.

1 இராஜாக்கள் 8:27 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:27 (TAMIRV) »
தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

யோவான் 4:20 TAMIRV Bible Verse Image
யோவான் 4:20 (TAMIRV) »
எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள்.

2 சாமுவேல் 7:5 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 7:5 (TAMIRV) »
நீ போய் என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் வாழும்படி ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?

சங்கீதங்கள் 132:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 132:7 (TAMIRV) »
அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, அவர் பாதத்தில் பணிவோம்.

சங்கீதங்கள் 11:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 11:4 (TAMIRV) »
யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.

மத்தேயு 23:21 TAMIRV Bible Verse Image
மத்தேயு 23:21 (TAMIRV) »
தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.

2 நாளாகமம் 6:18 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 6:18 (TAMIRV) »
தேவன் உண்மையாகவே மனிதர்களோடு பூமியிலே குடியிருப்பாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

1 நாளாகமம் 28:2 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 28:2 (TAMIRV) »
அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்து காலூன்றி நின்று: என்னுடைய சகோதரர்களே, என்னுடைய மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதப்படியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என்னுடைய மனதிலே நினைத்து, கட்டுவதற்கு ஆயத்தமும் செய்தேன்.

எரேமியா 7:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 7:4 (TAMIRV) »
யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.

Available Bible Translations

American Standard Version
Isaiah 66:1 (ASV) »
King James Version
Isaiah 66:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 66:1 (GW) »
World English Bible
Isaiah 66:1 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 66:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 66:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 66:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 66:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 66:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 66:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 66:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 66:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 66:1 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 66:1 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 66:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 66:1 (VIE) »
Reina Valera Antigua
Isaías 66:1 (RVA) »
La Sacra Bibbia
Isaia 66:1 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 66:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 66:1 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 66:1 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 66:1 (SV1917) »
Библия на русском
Исаия 66:1 (RUSV) »
Українська Біблія
Ісая 66:1 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 66:1 (KAR) »
Българска Библия
Исая 66:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 66:1 (SOM) »
De Heilige Schrift
Jesaja 66:1 (NLD) »
Dansk Bibel 1871
Esajas 66:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »