யோபு 17:9 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யோபு 17:9 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோபு 17:9 TAMIRV Mobile Phone Wallpaper - நீதிமான் தன் - Mobile Bible Verse Wallpaper

யோபு 17:9 TAMIRV

நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோபு 17:9 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

யோபு 17:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோபு 17:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 4:18 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 4:18 (TAMIRV) »
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.

ஏசாயா 1:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:15 (TAMIRV) »
நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

நீதிமொழிகள் 14:16 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 14:16 (TAMIRV) »
ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.

2 கொரிந்தியர் 12:9 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 12:9 (TAMIRV) »
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன்.

ஏசாயா 40:29 TAMIRV Bible Verse Image
ஏசாயா 40:29 (TAMIRV) »
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார்.

ஆதியாகமம் 20:5 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 20:5 (TAMIRV) »
இவள் தன் சகோதரி” என்று அவன் என்னிடம் சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.

சங்கீதங்கள் 84:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 84:11 (TAMIRV) »
தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.

சங்கீதங்கள் 24:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 24:4 (TAMIRV) »
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.

சங்கீதங்கள் 73:13 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 73:13 (TAMIRV) »
நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.

சங்கீதங்கள் 26:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 26:6 (TAMIRV) »
யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

சங்கீதங்கள் 84:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 84:7 (TAMIRV) »
அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.

யோபு 22:30 TAMIRV Bible Verse Image
யோபு 22:30 (TAMIRV) »
குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.

Available Bible Translations

American Standard Version
Job 17:9 (ASV) »
King James Version
Job 17:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Job 17:9 (GW) »
Berean Bible
Job 17:9 (BSB) »
World English Bible
Job 17:9 (WEB) »
Louis Segond 1910
Job 17:9 (LSG) »
Luther Bibel 1912
Hiob 17:9 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
अय्यूब 17:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅੱਯੂਬ 17:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইয়োব 17:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
ईयोब 17:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోబు 17:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
અયૂબ 17:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಬನು 17:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَيُّوبَ 17:9 (AVD) »
תנ ך עברי מודרני
איוב 17:9 (HEB) »
Bíblia Sagrada Português
Jó 17:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Gióp 17:9 (VIE) »
Reina Valera Antigua
Job 17:9 (RVA) »
La Sacra Bibbia
Giobbe 17:9 (RIV) »
圣 经 简体中文和合本
约 伯 记 17:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 伯 記 17:9 (CUVT) »
Bibla e Shenjtë
Jobi 17:9 (ALB) »
Svenska Bibeln 1917
Job 17:9 (SV1917) »
Библия на русском
Иов 17:9 (RUSV) »
Українська Біблія
Йов 17:9 (UKR) »
Szent Biblia - Magyar
Jób 17:9 (KAR) »
Българска Библия
Йов 17:9 (BULG) »
聖書 日本語
ヨブ記 17:9 (JPN) »
Det Norsk Bibel
Job 17:9 (NORSK) »
Kitaabka Quduuska Ah
Ayuub 17:9 (SOM) »
De Heilige Schrift
Job 17:9 (NLD) »
Dansk Bibel 1871
Job 17:9 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »