நியாயாதிபதிகள் 11:39 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download நியாயாதிபதிகள் 11:39 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நியாயாதிபதிகள் 11:39 TAMIRV Mobile Phone Wallpaper - இரண்டு மாதம் - Mobile Bible Verse Wallpaper

நியாயாதிபதிகள் 11:39 TAMIRV

இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாத கன்னியாகவே வாழ்ந்து மரித்து விட்டாள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நியாயாதிபதிகள் 11:39 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

நியாயாதிபதிகள் 11:39 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நியாயாதிபதிகள் 11:39 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நியாயாதிபதிகள் 11:31 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 11:31 (TAMIRV) »
நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது யெகோவாவுக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

லேவியராகமம் 27:28 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 27:28 (TAMIRV) »
“ஒருவன் தன்னிடத்திலுள்ள மனிதர்களிலாவது, மிருகங்களிலாவது, சொந்தமான நிலத்திலாவது, எதையாகிலும் யெகோவாவுக்கென்று நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் யெகோவாவுக்காகப் பரிசுத்தமாக இருக்கும்.

உபாகமம் 12:31 TAMIRV Bible Verse Image
உபாகமம் 12:31 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவாவுக்கு அப்படிச் செய்யாமலிருப்பாயாக; யெகோவா வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்து தங்கள் மகன்களையும், மகள்களையும் தங்கள் தெய்வங்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.

1 சாமுவேல் 1:22 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 1:22 (TAMIRV) »
அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் யெகோவாவுக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள்.

1 சாமுவேல் 2:18 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 2:18 (TAMIRV) »
சாமுவேல் என்னும் பிள்ளை சணல்நூல் ஏபோத்தை அணிந்தவனாகக் யெகோவாவுக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்.

1 சாமுவேல் 1:11 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 1:11 (TAMIRV) »
சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள்.

1 சாமுவேல் 1:28 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 1:28 (TAMIRV) »
எனவே, அவன் யெகோவாவெக்கென்று கேட்கப்பட்டதால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் அவனைக் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே யெகோவாவைத் தொழுதுகொண்டான்.

1 சாமுவேல் 1:24 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 1:24 (TAMIRV) »
அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான்.

ஏசாயா 66:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 66:3 (TAMIRV) »
மாட்டை வெட்டுகிறவன் மனிதனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் சிலையை போற்றுகிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Judges 11:39 (ASV) »
King James Version
Judges 11:39 (KJV) »
GOD’S WORD® (GW)
Judges 11:39 (GW) »
World English Bible
Judges 11:39 (WEB) »
Louis Segond 1910
Juges 11:39 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
न्यायियों 11:39 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਜ਼ਾૃ 11:39 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিচাৰকর্তাবিলাক 11:39 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
शास्ते 11:39 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
న్యాయాధిపతులు 11:39 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ન્યાયાધીશો 11:39 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 11:39 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْقُضَاة 11:39 (AVD) »
תנ ך עברי מודרני
שפטים 11:39 (HEB) »
Bíblia Sagrada Português
Juízes 11:39 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Các Thủ Lãnh 11:39 (VIE) »
Reina Valera Antigua
Jueces 11:39 (RVA) »
圣 经 简体中文和合本
士 师 记 11:39 (CUVS) »
聖 經 繁體中文和合本
士 師 記 11:39 (CUVT) »
Библия на русском
Книга Судей 11:39 (RUSV) »
Українська Біблія
Книга Суддів 11:39 (UKR) »
Szent Biblia - Magyar
Bírák 11:39 (KAR) »
Българска Библия
Съдии 11:39 (BULG) »
Kitaabka Quduuska Ah
Xaakinnada 11:39 (SOM) »
De Heilige Schrift
Richtere 11:39 (NLD) »

நியாயாதிபதிகள் 11 (TAMIRV) Verse Selection

நியாயாதிபதிகள் 11:1 நியாயாதிபதிகள் 11:2 நியாயாதிபதிகள் 11:3 நியாயாதிபதிகள் 11:4 நியாயாதிபதிகள் 11:5 நியாயாதிபதிகள் 11:6 நியாயாதிபதிகள் 11:7 நியாயாதிபதிகள் 11:8 நியாயாதிபதிகள் 11:9 நியாயாதிபதிகள் 11:10 நியாயாதிபதிகள் 11:11 நியாயாதிபதிகள் 11:12 நியாயாதிபதிகள் 11:13 நியாயாதிபதிகள் 11:14 நியாயாதிபதிகள் 11:15 நியாயாதிபதிகள் 11:16 நியாயாதிபதிகள் 11:17 நியாயாதிபதிகள் 11:18 நியாயாதிபதிகள் 11:19 நியாயாதிபதிகள் 11:20 நியாயாதிபதிகள் 11:21 நியாயாதிபதிகள் 11:22 நியாயாதிபதிகள் 11:23 நியாயாதிபதிகள் 11:24 நியாயாதிபதிகள் 11:25 நியாயாதிபதிகள் 11:26 நியாயாதிபதிகள் 11:27 நியாயாதிபதிகள் 11:28 நியாயாதிபதிகள் 11:29 நியாயாதிபதிகள் 11:30 நியாயாதிபதிகள் 11:31 நியாயாதிபதிகள் 11:32 நியாயாதிபதிகள் 11:33 நியாயாதிபதிகள் 11:34 நியாயாதிபதிகள் 11:35 நியாயாதிபதிகள் 11:36 நியாயாதிபதிகள் 11:37 நியாயாதிபதிகள் 11:38 நியாயாதிபதிகள் 11:39 நியாயாதிபதிகள் 11:40

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »