நியாயாதிபதிகள் 18:5 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download நியாயாதிபதிகள் 18:5 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நியாயாதிபதிகள் 18:5 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது அவர்கள் - Mobile Bible Verse Wallpaper

நியாயாதிபதிகள் 18:5 TAMIRV

அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பயணம் வெற்றியாக முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நியாயாதிபதிகள் 18:5 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

நியாயாதிபதிகள் 18:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நியாயாதிபதிகள் 18:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 இராஜாக்கள் 22:5 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 22:5 (TAMIRV) »
பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.

நியாயாதிபதிகள் 17:5 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 17:5 (TAMIRV) »
மீகா, சிலைகளுக்கு ஒரு வீட்டை அறையை ஏற்படுத்தி வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும், சிலைகளையும் உண்டாக்கி, தன்னுடைய மகன்களில் ஒருவனை அர்ப்பணம் செய்தான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.

நியாயாதிபதிகள் 17:13 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 17:13 (TAMIRV) »
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

நியாயாதிபதிகள் 18:14 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 18:14 (TAMIRV) »
அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனிதர்கள் தங்கள் சகோதரர்களைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

2 இராஜாக்கள் 16:15 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 16:15 (TAMIRV) »
ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலை சர்வாங்க தகனபலியையும், மாலை போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல மக்களுடைய சர்வாங்க தகனபலி, போஜனபலி, பானபலி ஆகியவற்றைச் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் உதவி கேட்கிறதற்கு உதவும் என்றான்.

ஏசாயா 30:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 30:1 (TAMIRV) »
பாவத்தோடே பாவத்தைக் கூட்டுவதற்கு, என்னை அல்லாமல் ஆலோசனைசெய்து, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

எசேக்கியேல் 21:21 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 21:21 (TAMIRV) »
பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே குறிபார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, சிலைகளை ஆட்டி, ஈரலால் குறிபார்ப்பான்.

ஓசியா 4:12 TAMIRV Bible Verse Image
ஓசியா 4:12 (TAMIRV) »
என் மக்கள் மரக்கட்டையிடம் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கைத்தடி அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்று இருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பி அலையச்செய்தது; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திராமல் விபச்சாரவழியில் போனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:10 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:10 (TAMIRV) »
தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள்.

Available Bible Translations

American Standard Version
Judges 18:5 (ASV) »
King James Version
Judges 18:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Judges 18:5 (GW) »
World English Bible
Judges 18:5 (WEB) »
Louis Segond 1910
Juges 18:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
न्यायियों 18:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਜ਼ਾૃ 18:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিচাৰকর্তাবিলাক 18:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
शास्ते 18:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
న్యాయాధిపతులు 18:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ન્યાયાધીશો 18:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 18:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْقُضَاة 18:5 (AVD) »
תנ ך עברי מודרני
שפטים 18:5 (HEB) »
Bíblia Sagrada Português
Juízes 18:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Các Thủ Lãnh 18:5 (VIE) »
Reina Valera Antigua
Jueces 18:5 (RVA) »
La Sacra Bibbia
Giudici 18:5 (RIV) »
圣 经 简体中文和合本
士 师 记 18:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
士 師 記 18:5 (CUVT) »
Svenska Bibeln 1917
Domarboken 18:5 (SV1917) »
Библия на русском
Книга Судей 18:5 (RUSV) »
Українська Біблія
Книга Суддів 18:5 (UKR) »
Szent Biblia - Magyar
Bírák 18:5 (KAR) »
Българска Библия
Съдии 18:5 (BULG) »
聖書 日本語
士師記 18:5 (JPN) »
Kitaabka Quduuska Ah
Xaakinnada 18:5 (SOM) »
De Heilige Schrift
Richtere 18:5 (NLD) »
Dansk Bibel 1871
Dommer 18:5 (DA1871) »

நியாயாதிபதிகள் 18 (TAMIRV) Verse Selection

நியாயாதிபதிகள் 18:1 நியாயாதிபதிகள் 18:2 நியாயாதிபதிகள் 18:3 நியாயாதிபதிகள் 18:4 நியாயாதிபதிகள் 18:5 நியாயாதிபதிகள் 18:6 நியாயாதிபதிகள் 18:7 நியாயாதிபதிகள் 18:8 நியாயாதிபதிகள் 18:9 நியாயாதிபதிகள் 18:10 நியாயாதிபதிகள் 18:11 நியாயாதிபதிகள் 18:12 நியாயாதிபதிகள் 18:13 நியாயாதிபதிகள் 18:14 நியாயாதிபதிகள் 18:15 நியாயாதிபதிகள் 18:16 நியாயாதிபதிகள் 18:17 நியாயாதிபதிகள் 18:18 நியாயாதிபதிகள் 18:19 நியாயாதிபதிகள் 18:20 நியாயாதிபதிகள் 18:21 நியாயாதிபதிகள் 18:22 நியாயாதிபதிகள் 18:23 நியாயாதிபதிகள் 18:24 நியாயாதிபதிகள் 18:25 நியாயாதிபதிகள் 18:26 நியாயாதிபதிகள் 18:27 நியாயாதிபதிகள் 18:28 நியாயாதிபதிகள் 18:29 நியாயாதிபதிகள் 18:30 நியாயாதிபதிகள் 18:31

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »