லேவியராகமம் 11:44 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download லேவியராகமம் 11:44 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 11:44 TAMIRV Mobile Phone Wallpaper - நான் உங்கள் - Mobile Bible Verse Wallpaper

லேவியராகமம் 11:44 TAMIRV

நான் உங்கள் தேவனாகிய யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராக இருப்பீர்களாக.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 11:44 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

லேவியராகமம் 11:44 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 11:44 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 20:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 20:2 (TAMIRV) »
“உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே.

லேவியராகமம் 19:2 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:2 (TAMIRV) »
“நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யெகோவாவாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள்.

லேவியராகமம் 20:7 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 20:7 (TAMIRV) »
ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராக இருங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

1 பேதுரு 2:9 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:9 (TAMIRV) »
நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.

1 தெசலோனிக்கேயர் 4:7 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 4:7 (TAMIRV) »
தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.

லேவியராகமம் 20:26 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 20:26 (TAMIRV) »
யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாக இருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படிக்கு, உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.

1 பேதுரு 1:15 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:15 (TAMIRV) »
உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.

லேவியராகமம் 21:8 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 21:8 (TAMIRV) »
அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாக இருப்பானாக.

உபாகமம் 14:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 14:2 (TAMIRV) »
நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா மக்களிலும் உங்களையே யெகோவா தமக்குச் சொந்தமான மக்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.

சங்கீதங்கள் 99:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 99:9 (TAMIRV) »
நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.

ஏசாயா 6:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 6:3 (TAMIRV) »
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:11 (TAMIRV) »
“அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

Available Bible Translations

American Standard Version
Leviticus 11:44 (ASV) »
King James Version
Leviticus 11:44 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 11:44 (GW) »
World English Bible
Leviticus 11:44 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 11:44 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 11:44 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 11:44 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 11:44 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 11:44 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 11:44 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 11:44 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 11:44 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 11:44 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 11:44 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 11:44 (VIE) »
Reina Valera Antigua
Levítico 11:44 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 11:44 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 11:44 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 11:44 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 11:44 (SV1917) »
Библия на русском
Левит 11:44 (RUSV) »
Українська Біблія
Левит 11:44 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 11:44 (KAR) »
Българска Библия
Левит 11:44 (BULG) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 11:44 (SOM) »
De Heilige Schrift
Leviticus 11:44 (NLD) »

லேவியராகமம் 11 (TAMIRV) Verse Selection

லேவியராகமம் 11:1 லேவியராகமம் 11:2 லேவியராகமம் 11:3 லேவியராகமம் 11:4 லேவியராகமம் 11:5 லேவியராகமம் 11:6 லேவியராகமம் 11:7 லேவியராகமம் 11:8 லேவியராகமம் 11:9 லேவியராகமம் 11:10 லேவியராகமம் 11:11 லேவியராகமம் 11:12 லேவியராகமம் 11:13 லேவியராகமம் 11:14 லேவியராகமம் 11:15 லேவியராகமம் 11:16 லேவியராகமம் 11:17 லேவியராகமம் 11:18 லேவியராகமம் 11:19 லேவியராகமம் 11:20 லேவியராகமம் 11:21 லேவியராகமம் 11:22 லேவியராகமம் 11:23 லேவியராகமம் 11:24 லேவியராகமம் 11:25 லேவியராகமம் 11:26 லேவியராகமம் 11:27 லேவியராகமம் 11:28 லேவியராகமம் 11:29 லேவியராகமம் 11:30 லேவியராகமம் 11:31 லேவியராகமம் 11:32 லேவியராகமம் 11:33 லேவியராகமம் 11:34 லேவியராகமம் 11:35 லேவியராகமம் 11:36 லேவியராகமம் 11:37 லேவியராகமம் 11:38 லேவியராகமம் 11:39 லேவியராகமம் 11:40 லேவியராகமம் 11:41 லேவியராகமம் 11:42 லேவியராகமம் 11:43 லேவியராகமம் 11:44 லேவியராகமம் 11:45 லேவியராகமம் 11:46 லேவியராகமம் 11:47

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »