லேவியராகமம் 23:17 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download லேவியராகமம் 23:17 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 23:17 TAMIRV Mobile Phone Wallpaper - நீங்கள் ஒரு - Mobile Bible Verse Wallpaper

லேவியராகமம் 23:17 TAMIRV

நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாக வேகவைக்கப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாக இருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வீடுகளிலிருந்து யேகோவாக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 23:17 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

லேவியராகமம் 23:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 23:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 23:10 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 23:10 (TAMIRV) »
“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் விளைச்சலை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.

யாத்திராகமம் 34:22 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:22 (TAMIRV) »
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருடமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.

எண்ணாகமம் 28:26 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 28:26 (TAMIRV) »
“அந்த வாரங்களுக்குப்பின்பு நீங்கள் யெகோவாவுக்குப் புதிய உணவுபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.

யாத்திராகமம் 23:19 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:19 (TAMIRV) »
உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம்.

யாத்திராகமம் 34:26 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:26 (TAMIRV) »
உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.

லேவியராகமம் 7:13 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 7:13 (TAMIRV) »
அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய நன்றிபலியோடுகூட படைக்கவேண்டும்.

மத்தேயு 13:33 TAMIRV Bible Verse Image
மத்தேயு 13:33 (TAMIRV) »
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார்.

ரோமர் 8:23 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:23 (TAMIRV) »
அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

1 கொரிந்தியர் 15:20 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 15:20 (TAMIRV) »
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார்.

யாக்கோபு 1:18 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:18 (TAMIRV) »
அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.

நீதிமொழிகள் 3:9 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 3:9 (TAMIRV) »
உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.

உபாகமம் 26:1 TAMIRV Bible Verse Image
உபாகமம் 26:1 (TAMIRV) »
“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் குடியிருக்கும்போது,

Available Bible Translations

American Standard Version
Leviticus 23:17 (ASV) »
King James Version
Leviticus 23:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 23:17 (GW) »
World English Bible
Leviticus 23:17 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 23:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 23:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 23:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 23:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 23:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 23:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 23:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 23:17 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 23:17 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 23:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 23:17 (VIE) »
Reina Valera Antigua
Levítico 23:17 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 23:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 23:17 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 23:17 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 23:17 (SV1917) »
Библия на русском
Левит 23:17 (RUSV) »
Українська Біблія
Левит 23:17 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 23:17 (KAR) »
Българска Библия
Левит 23:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 23:17 (SOM) »
De Heilige Schrift
Leviticus 23:17 (NLD) »

லேவியராகமம் 23 (TAMIRV) Verse Selection

லேவியராகமம் 23:1 லேவியராகமம் 23:2 லேவியராகமம் 23:3 லேவியராகமம் 23:4 லேவியராகமம் 23:5 லேவியராகமம் 23:6 லேவியராகமம் 23:7 லேவியராகமம் 23:8 லேவியராகமம் 23:9 லேவியராகமம் 23:10 லேவியராகமம் 23:11 லேவியராகமம் 23:12 லேவியராகமம் 23:13 லேவியராகமம் 23:14 லேவியராகமம் 23:15 லேவியராகமம் 23:16 லேவியராகமம் 23:17 லேவியராகமம் 23:18 லேவியராகமம் 23:19 லேவியராகமம் 23:20 லேவியராகமம் 23:21 லேவியராகமம் 23:22 லேவியராகமம் 23:23 லேவியராகமம் 23:24 லேவியராகமம் 23:25 லேவியராகமம் 23:26 லேவியராகமம் 23:27 லேவியராகமம் 23:28 லேவியராகமம் 23:29 லேவியராகமம் 23:30 லேவியராகமம் 23:31 லேவியராகமம் 23:32 லேவியராகமம் 23:33 லேவியராகமம் 23:34 லேவியராகமம் 23:35 லேவியராகமம் 23:36 லேவியராகமம் 23:37 லேவியராகமம் 23:38 லேவியராகமம் 23:39 லேவியராகமம் 23:40 லேவியராகமம் 23:41 லேவியராகமம் 23:42 லேவியராகமம் 23:43 லேவியராகமம் 23:44

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »