லேவியராகமம் 3:16 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download லேவியராகமம் 3:16 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 3:16 TAMIRV Mobile Phone Wallpaper - ஆசாரியன் - Mobile Bible Verse Wallpaper

லேவியராகமம் 3:16 TAMIRV

ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் யெகோவாவுடையது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 3:16 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

லேவியராகமம் 3:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 3:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 7:23 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 7:23 (TAMIRV) »
“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் சாப்பிடக்கூடாது.

மத்தேயு 22:37 TAMIRV Bible Verse Image
மத்தேயு 22:37 (TAMIRV) »
இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;

ஏசாயா 53:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 53:10 (TAMIRV) »
யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

1 சாமுவேல் 2:15 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 2:15 (TAMIRV) »
கொழுப்பைத் தகனம் செய்வதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனிதனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், வேக வைத்ததை உன்னுடைய கையிலே வாங்கமாட்டேன் என்பான்.

2 நாளாகமம் 7:7 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 7:7 (TAMIRV) »
சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் கொழுப்பையும் வைக்க போதுமானதாக இல்லாததால், யெகோவாவுடைய ஆலயத்திற்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான்.

லேவியராகமம் 4:26 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 4:26 (TAMIRV) »
அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் எரித்து, இந்தவிதமாக ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

லேவியராகமம் 3:14 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 3:14 (TAMIRV) »
அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,

லேவியராகமம் 9:24 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 9:24 (TAMIRV) »
அன்றியும் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; மக்களெல்லோரும் அதைக் கண்டபோது ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்து யெகோவாவைப் பணிந்துகொண்டனர்.

லேவியராகமம் 3:9 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 3:9 (TAMIRV) »
பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடு எலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

லேவியராகமம் 17:6 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 17:6 (TAMIRV) »
அங்கே ஆசாரியன், இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.

லேவியராகமம் 8:25 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 8:25 (TAMIRV) »
கொழுப்பையும், வாலையும், குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,

லேவியராகமம் 4:8 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 4:8 (TAMIRV) »
பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

Available Bible Translations

American Standard Version
Leviticus 3:16 (ASV) »
King James Version
Leviticus 3:16 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 3:16 (GW) »
World English Bible
Leviticus 3:16 (WEB) »
Louis Segond 1910
Lévitique 3:16 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 3:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 3:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 3:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 3:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 3:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 3:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 3:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 3:16 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 3:16 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 3:16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 3:16 (VIE) »
Reina Valera Antigua
Levítico 3:16 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 3:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 3:16 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 3:16 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 3:16 (SV1917) »
Библия на русском
Левит 3:16 (RUSV) »
Українська Біблія
Левит 3:16 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 3:16 (KAR) »
Българска Библия
Левит 3:16 (BULG) »
聖書 日本語
レビ記 3:16 (JPN) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 3:16 (SOM) »
De Heilige Schrift
Leviticus 3:16 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »