லூக்கா 21:12 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download லூக்கா 21:12 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லூக்கா 21:12 TAMIRV Mobile Phone Wallpaper - இவைகளெல்லாம் - Mobile Bible Verse Wallpaper

லூக்கா 21:12 TAMIRV

இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் ஆளுனர்கள் முன்பாகவும் உங்களைக் கொண்டுவந்து துன்பப்படுத்துவார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லூக்கா 21:12 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

லூக்கா 21:12 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லூக்கா 21:12 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 24:9 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:9 (TAMIRV) »
அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:11 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:11 (TAMIRV) »
நான் அநியாயஞ்செய்து, மரணத்திற்கு ஏதுவாக ஏதாவது செய்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு முறையிடமாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்துகிற குற்றங்கள் முற்றிலும் பொய்யானதுமல்லாமல், அவர்களுக்குத் தயவுசெய்யும்படிக்கு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்படைக்கக்கூடாது என்று இராயருக்கு மேல்முறையீடு செய்கிறேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:17 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:17 (TAMIRV) »
அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்த சதுசேய சமயத்தினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:1 (TAMIRV) »
பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:12 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:12 (TAMIRV) »
மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:30 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:30 (TAMIRV) »
அப்பொழுது நகரம் முழுவதும் கலக்கம் உண்டானது; மக்கள் கூட்டமாக ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2 (TAMIRV) »
அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லாக் காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:22 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:22 (TAMIRV) »
அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: அந்த மனிதன் சொல்லுகிறதை நானும் கேட்க விருப்பமாக இருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:22 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:22 (TAMIRV) »
அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1 (TAMIRV) »
அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;

1 தெசலோனிக்கேயர் 2:15 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 2:15 (TAMIRV) »
அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும், மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து,

1 பேதுரு 2:13 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:13 (TAMIRV) »
நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.

Available Bible Translations

American Standard Version
Luke 21:12 (ASV) »
King James Version
Luke 21:12 (KJV) »
GOD’S WORD® (GW)
Luke 21:12 (GW) »
World English Bible
Luke 21:12 (WEB) »
Louis Segond 1910
Luc 21:12 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लूका 21:12 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਲੂਕਾ 21:12 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লূক 21:12 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लूक 21:12 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లూకా 21:12 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લૂક 21:12 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಲೂಕನು 21:12 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
لُوقا 21:12 (AVD) »
Bíblia Sagrada Português
Lucas 21:12 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lu-ca 21:12 (VIE) »
Reina Valera Antigua
Lucas 21:12 (RVA) »
La Sacra Bibbia
Luca 21:12 (RIV) »
圣 经 简体中文和合本
路 加 福 音 21:12 (CUVS) »
聖 經 繁體中文和合本
路 加 福 音 21:12 (CUVT) »
Bibla e Shenjtë
Luka 21:12 (ALB) »
Svenska Bibeln 1917
Lukas 21:12 (SV1917) »
Библия на русском
Луки 21:12 (RUSV) »
Українська Біблія
Луки 21:12 (UKR) »
Szent Biblia - Magyar
Lukács 21:12 (KAR) »
Българска Библия
Лука 21:12 (BULG) »
Kitaabka Quduuska Ah
Luukos 21:12 (SOM) »
De Heilige Schrift
Lukas 21:12 (NLD) »
Dansk Bibel 1871
Lukas 21:12 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »