லூக்கா 9:41 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download லூக்கா 9:41 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லூக்கா 9:41 TAMIRV Mobile Phone Wallpaper - இயேசு மறுமொழியாக: - Mobile Bible Verse Wallpaper

லூக்கா 9:41 TAMIRV

இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லூக்கா 9:41 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

லூக்கா 9:41 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லூக்கா 9:41 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 32:5 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:5 (TAMIRV) »
அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.

மாற்கு 9:19 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:19 (TAMIRV) »
அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.

மத்தேயு 17:17 TAMIRV Bible Verse Image
மத்தேயு 17:17 (TAMIRV) »
இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

யோவான் 20:27 TAMIRV Bible Verse Image
யோவான் 20:27 (TAMIRV) »
பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார்.

யோவான் 14:9 TAMIRV Bible Verse Image
யோவான் 14:9 (TAMIRV) »
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

லூக்கா 8:25 TAMIRV Bible Verse Image
லூக்கா 8:25 (TAMIRV) »
அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:40 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:40 (TAMIRV) »
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:18 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:18 (TAMIRV) »
நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்து,

ரோமர் 2:4 TAMIRV Bible Verse Image
ரோமர் 2:4 (TAMIRV) »
அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

எபிரெயர் 4:11 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 4:11 (TAMIRV) »
எனவே, இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க, நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம்.

எபிரெயர் 3:19 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 3:19 (TAMIRV) »
எனவே, அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம்.

எபிரெயர் 7:25 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:25 (TAMIRV) »
மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Luke 9:41 (ASV) »
King James Version
Luke 9:41 (KJV) »
GOD’S WORD® (GW)
Luke 9:41 (GW) »
World English Bible
Luke 9:41 (WEB) »
Louis Segond 1910
Luc 9:41 (LSG) »
Luther Bibel 1912
Lukas 9:41 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लूका 9:41 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਲੂਕਾ 9:41 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লূক 9:41 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लूक 9:41 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లూకా 9:41 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લૂક 9:41 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಲೂಕನು 9:41 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
لُوقا 9:41 (AVD) »
Bíblia Sagrada Português
Lucas 9:41 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lu-ca 9:41 (VIE) »
Reina Valera Antigua
Lucas 9:41 (RVA) »
La Sacra Bibbia
Luca 9:41 (RIV) »
圣 经 简体中文和合本
路 加 福 音 9:41 (CUVS) »
聖 經 繁體中文和合本
路 加 福 音 9:41 (CUVT) »
Bibla e Shenjtë
Luka 9:41 (ALB) »
Svenska Bibeln 1917
Lukas 9:41 (SV1917) »
Библия на русском
Луки 9:41 (RUSV) »
Українська Біблія
Луки 9:41 (UKR) »
Szent Biblia - Magyar
Lukács 9:41 (KAR) »
Българска Библия
Лука 9:41 (BULG) »
Det Norsk Bibel
Lukas 9:41 (NORSK) »
Biblia Takatifu
Luka 9:41 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Luukos 9:41 (SOM) »
De Heilige Schrift
Lukas 9:41 (NLD) »
Dansk Bibel 1871
Lukas 9:41 (DA1871) »

லூக்கா 9 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »