மாற்கு 9:18 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download மாற்கு 9:18 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மாற்கு 9:18 TAMIRV Mobile Phone Wallpaper - அது அவனை எங்கே - Mobile Bible Verse Wallpaper

மாற்கு 9:18 TAMIRV

அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மாற்கு 9:18 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

மாற்கு 9:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மாற்கு 9:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:54 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:54 (TAMIRV) »
இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

சங்கீதங்கள் 112:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 112:10 (TAMIRV) »
துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.

மாற்கு 11:23 TAMIRV Bible Verse Image
மாற்கு 11:23 (TAMIRV) »
யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 17:19 TAMIRV Bible Verse Image
மத்தேயு 17:19 (TAMIRV) »
அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள்.

2 இராஜாக்கள் 4:29 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 4:29 (TAMIRV) »
அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் பயணத்திற்கான உடையை அணிந்துகொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் யாரைச் சந்தித்தாலும் அவனைக் கேள்வி கேட்காமலும், உன்னை ஒருவன் கேள்வி கேட்டாலும் அவனுக்கு பதில் சொல்லாமலும் போய், என் தடியை அந்தச் சிறுவனின் முகத்தின்மேல் வை என்றான்.

லூக்கா 9:39 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:39 (TAMIRV) »
சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது.

மாற்கு 9:28 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:28 (TAMIRV) »
அவர் வீட்டிற்கு வந்தபொழுது, அவருடைய சீடர்கள்: அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள்.

மாற்கு 9:26 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:26 (TAMIRV) »
அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான்.

மாற்கு 9:20 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:20 (TAMIRV) »
அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.

மத்தேயு 8:12 TAMIRV Bible Verse Image
மத்தேயு 8:12 (TAMIRV) »
ராஜ்யத்தின் பிள்ளைகளோ, வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 15:22 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:22 (TAMIRV) »
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

மத்தேயு 17:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 17:16 (TAMIRV) »
அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான்.

Available Bible Translations

American Standard Version
Mark 9:18 (ASV) »
King James Version
Mark 9:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Mark 9:18 (GW) »
World English Bible
Mark 9:18 (WEB) »
Louis Segond 1910
Marc 9:18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मरकुस 9:18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮਰਕੁਸ 9:18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মার্ক 9:18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मार्क 9:18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మార్కు 9:18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માર્ક 9:18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮಾರ್ಕನು 9:18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَرْقُس 9:18 (AVD) »
Bíblia Sagrada Português
Marcos 9:18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Mác 9:18 (VIE) »
Reina Valera Antigua
Marcos 9:18 (RVA) »
La Sacra Bibbia
Marco 9:18 (RIV) »
圣 经 简体中文和合本
马 可 福 音 9:18 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 可 福 音 9:18 (CUVT) »
Bibla e Shenjtë
Marku 9:18 (ALB) »
Svenska Bibeln 1917
Markus 9:18 (SV1917) »
Библия на русском
Марка 9:18 (RUSV) »
Українська Біблія
Марка 9:18 (UKR) »
Szent Biblia - Magyar
Márk 9:18 (KAR) »
Българска Библия
Марко 9:18 (BULG) »
Kitaabka Quduuska Ah
Markos 9:18 (SOM) »
De Heilige Schrift
Markus 9:18 (NLD) »
Dansk Bibel 1871
Markus 9:18 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »