மத்தேயு 16:24 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 16:24 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 16:24 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது, இயேசு - Mobile Bible Verse Wallpaper

மத்தேயு 16:24 TAMIRV

அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 16:24 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

மத்தேயு 16:24 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 16:24 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 10:38 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:38 (TAMIRV) »
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.

லூக்கா 14:27 TAMIRV Bible Verse Image
லூக்கா 14:27 (TAMIRV) »
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது.

1 பேதுரு 4:1 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 4:1 (TAMIRV) »
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.

லூக்கா 9:23 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:23 (TAMIRV) »
பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.

மாற்கு 10:21 TAMIRV Bible Verse Image
மாற்கு 10:21 (TAMIRV) »
இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.

2 தீமோத்தேயு 3:12 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 3:12 (TAMIRV) »
அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள்.

மாற்கு 8:34 TAMIRV Bible Verse Image
மாற்கு 8:34 (TAMIRV) »
பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும்.

எபிரெயர் 11:24 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 11:24 (TAMIRV) »
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து,

கொலோசெயர் 1:24 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:24 (TAMIRV) »
இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22 (TAMIRV) »
சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

யோவான் 19:17 TAMIRV Bible Verse Image
யோவான் 19:17 (TAMIRV) »
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

1 தெசலோனிக்கேயர் 3:3 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 3:3 (TAMIRV) »
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

Available Bible Translations

American Standard Version
Matthew 16:24 (ASV) »
King James Version
Matthew 16:24 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 16:24 (GW) »
World English Bible
Matthew 16:24 (WEB) »
Louis Segond 1910
Matthieu 16:24 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 16:24 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 16:24 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 16:24 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 16:24 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 16:24 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 16:24 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 16:24 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 16:24 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 16:24 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 16:24 (VIE) »
Reina Valera Antigua
Mateo 16:24 (RVA) »
La Sacra Bibbia
Matteo 16:24 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 16:24 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 16:24 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 16:24 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 16:24 (SV1917) »
Библия на русском
Матфея 16:24 (RUSV) »
Українська Біблія
Матвія 16:24 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 16:24 (KAR) »
Българска Библия
Матей 16:24 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 16:24 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 16:24 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »