மத்தேயு 25:6 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 25:6 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 25:6 TAMIRV Mobile Phone Wallpaper - நடு இரவிலே: இதோ, - Mobile Bible Verse Wallpaper

மத்தேயு 25:6 TAMIRV

நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 25:6 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

மத்தேயு 25:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 25:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 பேதுரு 3:10 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 3:10 (TAMIRV) »
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும்.

யோவான் 5:28 TAMIRV Bible Verse Image
யோவான் 5:28 (TAMIRV) »
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்;

மத்தேயு 24:31 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:31 (TAMIRV) »
வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.

மத்தேயு 25:1 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:1 (TAMIRV) »
அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்.

மத்தேயு 24:44 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:44 (TAMIRV) »
நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள்.

மல்கியா 3:1 TAMIRV Bible Verse Image
மல்கியா 3:1 (TAMIRV) »
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ஏசாயா 25:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 25:9 (TAMIRV) »
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை காப்பாற்றுவார்; இவரே யெகோவா, இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய காப்பாற்றுதலால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

2 தெசலோனிக்கேயர் 1:7 TAMIRV Bible Verse Image
2 தெசலோனிக்கேயர் 1:7 (TAMIRV) »
தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு,

யூதா 1:14 TAMIRV Bible Verse Image
யூதா 1:14 (TAMIRV) »
ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,

வெளிப்படுத்தின விசேஷம் 19:7 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:7 (TAMIRV) »
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.

1 தெசலோனிக்கேயர் 5:1 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 5:1 (TAMIRV) »
சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.

1 தெசலோனிக்கேயர் 4:16 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 4:16 (TAMIRV) »
ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

Available Bible Translations

American Standard Version
Matthew 25:6 (ASV) »
King James Version
Matthew 25:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 25:6 (GW) »
World English Bible
Matthew 25:6 (WEB) »
Louis Segond 1910
Matthieu 25:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 25:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 25:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 25:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 25:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 25:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 25:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 25:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 25:6 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 25:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 25:6 (VIE) »
Reina Valera Antigua
Mateo 25:6 (RVA) »
La Sacra Bibbia
Matteo 25:6 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 25:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 25:6 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 25:6 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 25:6 (SV1917) »
Библия на русском
Матфея 25:6 (RUSV) »
Українська Біблія
Матвія 25:6 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 25:6 (KAR) »
Българска Библия
Матей 25:6 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 25:6 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 25:6 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »