மத்தேயு 26:31 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 26:31 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 26:31 TAMIRV Mobile Phone Wallpaper - அப்பொழுது, இயேசு - Mobile Bible Verse Wallpaper

மத்தேயு 26:31 TAMIRV

அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 26:31 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

மத்தேயு 26:31 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 26:31 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சகரியா 13:7 TAMIRV Bible Verse Image
சகரியா 13:7 (TAMIRV) »
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய மனிதன்மேலும் எழும்பு என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்கள்மேல் திரும்பவைப்பேன்.

யோவான் 16:32 TAMIRV Bible Verse Image
யோவான் 16:32 (TAMIRV) »
இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்திற்குப்போய், என்னைத் தனியே விட்டு விடும் காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனிமையாக இருக்கமாட்டேன், பிதா என்னோடு இருக்கிறார்.

மாற்கு 14:27 TAMIRV Bible Verse Image
மாற்கு 14:27 (TAMIRV) »
அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள்.

எசேக்கியேல் 34:5 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:5 (TAMIRV) »
மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறப்பட்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையானது.

சங்கீதங்கள் 69:20 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 69:20 (TAMIRV) »
நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனும் இல்லை.

மத்தேயு 24:9 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:9 (TAMIRV) »
அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

மத்தேயு 11:6 TAMIRV Bible Verse Image
மத்தேயு 11:6 (TAMIRV) »
என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.

சங்கீதங்கள் 38:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 38:11 (TAMIRV) »
என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

லூக்கா 22:31 TAMIRV Bible Verse Image
லூக்கா 22:31 (TAMIRV) »
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான்.

யோபு 19:13 TAMIRV Bible Verse Image
யோபு 19:13 (TAMIRV) »
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.

மத்தேயு 26:56 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:56 (TAMIRV) »
ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

சங்கீதங்கள் 88:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 88:18 (TAMIRV) »
நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.

Available Bible Translations

American Standard Version
Matthew 26:31 (ASV) »
King James Version
Matthew 26:31 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 26:31 (GW) »
World English Bible
Matthew 26:31 (WEB) »
Louis Segond 1910
Matthieu 26:31 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 26:31 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 26:31 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 26:31 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 26:31 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 26:31 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 26:31 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 26:31 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 26:31 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 26:31 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 26:31 (VIE) »
Reina Valera Antigua
Mateo 26:31 (RVA) »
La Sacra Bibbia
Matteo 26:31 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 26:31 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 26:31 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 26:31 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 26:31 (SV1917) »
Библия на русском
Матфея 26:31 (RUSV) »
Українська Біблія
Матвія 26:31 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 26:31 (KAR) »
Българска Библия
Матей 26:31 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 26:31 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 26:31 (NLD) »

மத்தேயு 26 (TAMIRV) Verse Selection

மத்தேயு 26:1 மத்தேயு 26:2 மத்தேயு 26:3 மத்தேயு 26:4 மத்தேயு 26:5 மத்தேயு 26:6 மத்தேயு 26:7 மத்தேயு 26:8 மத்தேயு 26:9 மத்தேயு 26:10 மத்தேயு 26:11 மத்தேயு 26:12 மத்தேயு 26:13 மத்தேயு 26:14 மத்தேயு 26:15 மத்தேயு 26:16 மத்தேயு 26:17 மத்தேயு 26:18 மத்தேயு 26:19 மத்தேயு 26:20 மத்தேயு 26:21 மத்தேயு 26:22 மத்தேயு 26:23 மத்தேயு 26:24 மத்தேயு 26:25 மத்தேயு 26:26 மத்தேயு 26:27 மத்தேயு 26:28 மத்தேயு 26:29 மத்தேயு 26:30 மத்தேயு 26:31 மத்தேயு 26:32 மத்தேயு 26:33 மத்தேயு 26:34 மத்தேயு 26:35 மத்தேயு 26:36 மத்தேயு 26:37 மத்தேயு 26:38 மத்தேயு 26:39 மத்தேயு 26:40 மத்தேயு 26:41 மத்தேயு 26:42 மத்தேயு 26:43 மத்தேயு 26:44 மத்தேயு 26:45 மத்தேயு 26:46 மத்தேயு 26:47 மத்தேயு 26:48 மத்தேயு 26:49 மத்தேயு 26:50 மத்தேயு 26:51 மத்தேயு 26:52 மத்தேயு 26:53 மத்தேயு 26:54 மத்தேயு 26:55 மத்தேயு 26:56 மத்தேயு 26:57 மத்தேயு 26:58 மத்தேயு 26:59 மத்தேயு 26:60 மத்தேயு 26:61 மத்தேயு 26:62 மத்தேயு 26:63 மத்தேயு 26:64 மத்தேயு 26:65 மத்தேயு 26:66 மத்தேயு 26:67 மத்தேயு 26:68 மத்தேயு 26:69 மத்தேயு 26:70 மத்தேயு 26:71 மத்தேயு 26:72 மத்தேயு 26:73 மத்தேயு 26:74 மத்தேயு 26:75

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »