நீதிமொழிகள் 13:16 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 13:16 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 13:16 TAMIRV Mobile Phone Wallpaper - விவேகியானவன் - Mobile Bible Verse Wallpaper

நீதிமொழிகள் 13:16 TAMIRV

விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 13:16 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

நீதிமொழிகள் 13:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 13:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 15:2 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 15:2 (TAMIRV) »
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

எபேசியர் 5:17 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:17 (TAMIRV) »
எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

பிரசங்கி 10:3 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 10:3 (TAMIRV) »
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.

நீதிமொழிகள் 12:22 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 12:22 (TAMIRV) »
பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

ரோமர் 16:19 TAMIRV Bible Verse Image
ரோமர் 16:19 (TAMIRV) »
உங்களுடைய கீழ்ப்படிதல் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. எனவே, உங்களைக்குறித்து சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்குப் பேதைகளுமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

மத்தேயு 10:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:16 (TAMIRV) »
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.

ஏசாயா 52:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 52:13 (TAMIRV) »
இதோ, என் ஊழியக்காரன் ஞானமாக நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.

1 சாமுவேல் 25:17 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:17 (TAMIRV) »
இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார்கள் எல்லோர்மேலும், நிச்சயமாய் ஒரு தீங்கு வருகிறதாக இருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடி, மதிப்பற்ற மகனாக இருக்கிறார் என்றான்.

1 சாமுவேல் 25:25 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:25 (TAMIRV) »
என்னுடைய ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்த மதிப்பற்ற மனிதனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவனுடைய பேர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவனுடைய பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என்னுடைய ஆண்டவன் அனுப்பின வாலிபர்களைக் காணவில்லை.

நீதிமொழிகள் 21:24 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 21:24 (TAMIRV) »
அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான்.

சங்கீதங்கள் 112:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 112:5 (TAMIRV) »
இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.

1 சாமுவேல் 25:10 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:10 (TAMIRV) »
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பதிலாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.

Available Bible Translations

American Standard Version
Proverbs 13:16 (ASV) »
King James Version
Proverbs 13:16 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 13:16 (GW) »
World English Bible
Proverbs 13:16 (WEB) »
Louis Segond 1910
Proverbes 13:16 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 13:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 13:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 13:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 13:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 13:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 13:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 13:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 13:16 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 13:16 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 13:16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 13:16 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 13:16 (RVA) »
圣 经 简体中文和合本
箴 言 13:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 13:16 (CUVT) »
Библия на русском
Притчи 13:16 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 13:16 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 13:16 (KAR) »
Българска Библия
Притчи 13:16 (BULG) »
聖書 日本語
箴言 13:16 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 13:16 (SOM) »
De Heilige Schrift
Spreuken 13:16 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »