நீதிமொழிகள் 22:7 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 22:7 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 22:7 TAMIRV Mobile Phone Wallpaper - செல்வந்தன் - Mobile Bible Verse Wallpaper

நீதிமொழிகள் 22:7 TAMIRV

செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 22:7 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

நீதிமொழிகள் 22:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 22:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 18:23 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 18:23 (TAMIRV) »
தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.

யாக்கோபு 2:6 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:6 (TAMIRV) »
நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்?

நீதிமொழிகள் 22:22 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 22:22 (TAMIRV) »
ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே.

நீதிமொழிகள் 22:16 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 22:16 (TAMIRV) »
தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான்.

2 இராஜாக்கள் 4:1 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 4:1 (TAMIRV) »
தீர்க்கதரிசிகளுடைய கூட்டத்தாரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு பெண் எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் கணவன் இறந்துபோனான்; உமது அடியான் யெகோவாவுக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.

மத்தேயு 18:25 TAMIRV Bible Verse Image
மத்தேயு 18:25 (TAMIRV) »
கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.

யாக்கோபு 5:1 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 5:1 (TAMIRV) »
செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்.

நீதிமொழிகள் 14:31 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 14:31 (TAMIRV) »
தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;

நெகேமியா 5:4 TAMIRV Bible Verse Image
நெகேமியா 5:4 (TAMIRV) »
இன்னும் சிலர்: ராஜாவிற்கு வரியை செலுத்த, நாங்கள் எங்களுடைய நிலங்கள்மேலும், திராட்சைத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;

ஆமோஸ் 8:6 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 8:6 (TAMIRV) »
நாங்கள் கேட்ட கோதுமையை விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் சேமிப்புக்கிடங்குகளை திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.

ஏசாயா 24:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 24:2 (TAMIRV) »
அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும்.

ஆமோஸ் 4:1 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 4:1 (TAMIRV) »
சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படி கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 22:7 (ASV) »
King James Version
Proverbs 22:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 22:7 (GW) »
World English Bible
Proverbs 22:7 (WEB) »
Louis Segond 1910
Proverbes 22:7 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 22:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 22:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 22:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 22:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 22:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 22:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 22:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 22:7 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 22:7 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 22:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 22:7 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 22:7 (RVA) »
圣 经 简体中文和合本
箴 言 22:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 22:7 (CUVT) »
Библия на русском
Притчи 22:7 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 22:7 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 22:7 (KAR) »
Българска Библия
Притчи 22:7 (BULG) »
聖書 日本語
箴言 22:7 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 22:7 (SOM) »
De Heilige Schrift
Spreuken 22:7 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »