சங்கீதங்கள் 10:7 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 10:7 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 10:7 TAMIRV Mobile Phone Wallpaper - அவன் வாய் - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 10:7 TAMIRV

அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 10:7 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 10:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 10:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 7:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 7:14 (TAMIRV) »
இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.

யோபு 20:12 TAMIRV Bible Verse Image
யோபு 20:12 (TAMIRV) »
பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,

யாக்கோபு 3:6 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 3:6 (TAMIRV) »
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது!

சங்கீதங்கள் 73:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 73:8 (TAMIRV) »
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; பெருமையாகப் பேசுகிறார்கள்.

சங்கீதங்கள் 52:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 52:4 (TAMIRV) »
கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;

சங்கீதங்கள் 59:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 59:12 (TAMIRV) »
அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.

சங்கீதங்கள் 64:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 64:3 (TAMIRV) »
அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,

சங்கீதங்கள் 144:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 144:11 (TAMIRV) »
மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.

சங்கீதங்கள் 140:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 140:3 (TAMIRV) »
பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)

சங்கீதங்கள் 36:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 36:3 (TAMIRV) »
அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.

நீதிமொழிகள் 30:8 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 30:8 (TAMIRV) »
மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக.

ரோமர் 3:13 TAMIRV Bible Verse Image
ரோமர் 3:13 (TAMIRV) »
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

Available Bible Translations

American Standard Version
Psalms 10:7 (ASV) »
King James Version
Psalms 10:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 10:7 (GW) »
World English Bible
Psalms 10:7 (WEB) »
Louis Segond 1910
Psaumes 10:7 (LSG) »
Luther Bibel 1912
Psalm 10:7 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 10:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 10:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 10:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 10:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 10:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 10:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 10:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 10:7 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 10:7 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 10:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 10:7 (VIE) »
Reina Valera Antigua
Salmos 10:7 (RVA) »
La Sacra Bibbia
Salmi 10:7 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 10:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 10:7 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 10:7 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 10:7 (SV1917) »
Библия на русском
Псалтирь 10:7 (RUSV) »
Українська Біблія
Псалми 10:7 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 10:7 (KAR) »
Българска Библия
Псалми 10:7 (BULG) »
聖書 日本語
詩篇 10:7 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 10:7 (SOM) »
De Heilige Schrift
Psalmen 10:7 (NLD) »
Dansk Bibel 1871
Salme 10:7 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »