சங்கீதங்கள் 145:17 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 145:17 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 145:17 TAMIRV Mobile Phone Wallpaper - யெகோவா தமது - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 145:17 TAMIRV

யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 145:17 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 145:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 145:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 32:4 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:4 (TAMIRV) »
“அவர் கன்மலை; அவருடைய செயல் உத்தமமானது; அவருடைய வழிகளெல்லாம் நியாயம், அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 15:3 (TAMIRV) »
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

ரோமர் 3:25 TAMIRV Bible Verse Image
ரோமர் 3:25 (TAMIRV) »
தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும்,

சங்கீதங்கள் 116:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 116:5 (TAMIRV) »
யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனவுருக்கம் உள்ளவர்.

செப்பனியா 3:5 TAMIRV Bible Verse Image
செப்பனியா 3:5 (TAMIRV) »
அதற்குள் இருக்கிற யெகோவா நீதியுள்ளவர்; அவர் அநியாயம்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கச்செய்கிறார்; அநியாயக்காரனுக்கு வெட்கம் தெரியாது.

சங்கீதங்கள் 99:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 99:3 (TAMIRV) »
மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.

ஆதியாகமம் 18:25 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 18:25 (TAMIRV) »
துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ” என்றான்.

ஏசாயா 45:21 TAMIRV Bible Verse Image
ஏசாயா 45:21 (TAMIRV) »
நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாக யோசனைசெய்யுங்கள்; இதை ஆரம்பகாலமுதற்கொண்டு விளங்கச்செய்து, அந்நாள் துவங்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

சங்கீதங்கள் 97:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 97:2 (TAMIRV) »
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

சங்கீதங்கள் 50:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 50:6 (TAMIRV) »
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)

சங்கீதங்கள் 103:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 103:6 (TAMIRV) »
ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

சங்கீதங்கள் 89:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 89:14 (TAMIRV) »
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

Available Bible Translations

American Standard Version
Psalms 145:17 (ASV) »
King James Version
Psalms 145:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 145:17 (GW) »
World English Bible
Psalms 145:17 (WEB) »
Louis Segond 1910
Psaumes 145:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 145:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 145:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 145:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 145:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 145:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 145:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 145:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 145:17 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 145:17 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 145:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 145:17 (VIE) »
Reina Valera Antigua
Salmos 145:17 (RVA) »
La Sacra Bibbia
Salmi 145:17 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 145:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 145:17 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 145:17 (ALB) »
Библия на русском
Псалтирь 145:17 (RUSV) »
Українська Біблія
Псалми 145:17 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 145:17 (KAR) »
Българска Библия
Псалми 145:17 (BULG) »
聖書 日本語
詩篇 145:17 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 145:17 (SOM) »
De Heilige Schrift
Psalmen 145:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »