சங்கீதங்கள் 27:3 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 27:3 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 27:3 TAMIRV Mobile Phone Wallpaper - எனக்கு விரோதமாக - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 27:3 TAMIRV

எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 27:3 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 27:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 27:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 3:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 3:6 (TAMIRV) »
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் நான் பயப்படமாட்டேன்.

1 பேதுரு 3:14 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:14 (TAMIRV) »
நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;

பிலிப்பியர் 1:28 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:28 (TAMIRV) »
நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.

ரோமர் 8:35 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:35 (TAMIRV) »
“உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,

2 கொரிந்தியர் 5:6 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 5:6 (TAMIRV) »
நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 (TAMIRV) »
நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

ஏசாயா 54:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 54:16 (TAMIRV) »
இதோ, கரிநெருப்பை ஊதி, தன் வேலைக்கான ஆயுதத்தை உண்டாக்குகிற கொல்லனையும் நான் படைத்தேன்; கெடுத்து நாசமாக்குகிறவனையும் நான் படைத்தேன்.

ஏசாயா 41:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:11 (TAMIRV) »
இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற அனைவரும் வெட்கி கனவீனமடைவார்கள்; உன்னுடன் வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

சங்கீதங்கள் 52:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 52:6 (TAMIRV) »
நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து:

யோபு 4:6 TAMIRV Bible Verse Image
யோபு 4:6 (TAMIRV) »
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ?

2 நாளாகமம் 20:15 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 20:15 (TAMIRV) »
சகல யூதா மக்களே, எருசலேமின் குடிமக்களே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்தப் போர் உங்களுடையதல்ல, தேவனுடையது.

2 இராஜாக்கள் 6:15 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 6:15 (TAMIRV) »
தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.

Available Bible Translations

American Standard Version
Psalms 27:3 (ASV) »
King James Version
Psalms 27:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 27:3 (GW) »
World English Bible
Psalms 27:3 (WEB) »
Louis Segond 1910
Psaumes 27:3 (LSG) »
Luther Bibel 1912
Psalm 27:3 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 27:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 27:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 27:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 27:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 27:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 27:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 27:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 27:3 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 27:3 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 27:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 27:3 (VIE) »
Reina Valera Antigua
Salmos 27:3 (RVA) »
La Sacra Bibbia
Salmi 27:3 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 27:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 27:3 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 27:3 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 27:3 (SV1917) »
Библия на русском
Псалтирь 27:3 (RUSV) »
Українська Біблія
Псалми 27:3 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 27:3 (KAR) »
Българска Библия
Псалми 27:3 (BULG) »
聖書 日本語
詩篇 27:3 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 27:3 (SOM) »
De Heilige Schrift
Psalmen 27:3 (NLD) »
Dansk Bibel 1871
Salme 27:3 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »