சங்கீதங்கள் 78:51 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 78:51 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 78:51 TAMIRV Mobile Phone Wallpaper - எகிப்திலே - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 78:51 TAMIRV

எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 78:51 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 78:51 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 78:51 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 105:23 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 105:23 (TAMIRV) »
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.

சங்கீதங்கள் 135:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 135:8 (TAMIRV) »
அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.

சங்கீதங்கள் 106:22 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 106:22 (TAMIRV) »
தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

சங்கீதங்கள் 105:36 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 105:36 (TAMIRV) »
அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.

சங்கீதங்கள் 136:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 136:10 (TAMIRV) »
எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

ஆதியாகமம் 49:3 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 49:3 (TAMIRV) »
“ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.

யாத்திராகமம் 12:29 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 12:29 (TAMIRV) »
நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் யெகோவா அழித்தார்.

யாத்திராகமம் 13:15 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 13:15 (TAMIRV) »
எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, யெகோவா எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் யெகோவாவுக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.

யாத்திராகமம் 12:12 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 12:12 (TAMIRV) »
அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே யெகோவா.

சங்கீதங்கள் 105:27 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 105:27 (TAMIRV) »
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

ஆதியாகமம் 10:6 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 10:6 (TAMIRV) »
காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.

ஆதியாகமம் 9:22 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 9:22 (TAMIRV) »
அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம், தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் சொன்னான்.

Available Bible Translations

American Standard Version
Psalms 78:51 (ASV) »
King James Version
Psalms 78:51 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 78:51 (GW) »
World English Bible
Psalms 78:51 (WEB) »
Louis Segond 1910
Psaumes 78:51 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 78:51 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 78:51 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 78:51 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 78:51 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 78:51 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 78:51 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 78:51 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 78:51 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 78:51 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 78:51 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 78:51 (VIE) »
Reina Valera Antigua
Salmos 78:51 (RVA) »
La Sacra Bibbia
Salmi 78:51 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 78:51 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 78:51 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 78:51 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 78:51 (SV1917) »
Библия на русском
Псалтирь 78:51 (RUSV) »
Українська Біблія
Псалми 78:51 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 78:51 (KAR) »
Българска Библия
Псалми 78:51 (BULG) »
聖書 日本語
詩篇 78:51 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 78:51 (SOM) »
De Heilige Schrift
Psalmen 78:51 (NLD) »
Dansk Bibel 1871
Salme 78:51 (DA1871) »

சங்கீதங்கள் 78 (TAMIRV) Verse Selection

சங்கீதங்கள் 78:1 சங்கீதங்கள் 78:2 சங்கீதங்கள் 78:3 சங்கீதங்கள் 78:4 சங்கீதங்கள் 78:5 சங்கீதங்கள் 78:6 சங்கீதங்கள் 78:7 சங்கீதங்கள் 78:8 சங்கீதங்கள் 78:9 சங்கீதங்கள் 78:10 சங்கீதங்கள் 78:11 சங்கீதங்கள் 78:12 சங்கீதங்கள் 78:13 சங்கீதங்கள் 78:14 சங்கீதங்கள் 78:15 சங்கீதங்கள் 78:16 சங்கீதங்கள் 78:17 சங்கீதங்கள் 78:18 சங்கீதங்கள் 78:19 சங்கீதங்கள் 78:20 சங்கீதங்கள் 78:21 சங்கீதங்கள் 78:22 சங்கீதங்கள் 78:23 சங்கீதங்கள் 78:24 சங்கீதங்கள் 78:25 சங்கீதங்கள் 78:26 சங்கீதங்கள் 78:27 சங்கீதங்கள் 78:28 சங்கீதங்கள் 78:29 சங்கீதங்கள் 78:30 சங்கீதங்கள் 78:31 சங்கீதங்கள் 78:32 சங்கீதங்கள் 78:33 சங்கீதங்கள் 78:34 சங்கீதங்கள் 78:35 சங்கீதங்கள் 78:36 சங்கீதங்கள் 78:37 சங்கீதங்கள் 78:38 சங்கீதங்கள் 78:39 சங்கீதங்கள் 78:40 சங்கீதங்கள் 78:41 சங்கீதங்கள் 78:42 சங்கீதங்கள் 78:43 சங்கீதங்கள் 78:44 சங்கீதங்கள் 78:45 சங்கீதங்கள் 78:46 சங்கீதங்கள் 78:47 சங்கீதங்கள் 78:48 சங்கீதங்கள் 78:49 சங்கீதங்கள் 78:50 சங்கீதங்கள் 78:51 சங்கீதங்கள் 78:52 சங்கீதங்கள் 78:53 சங்கீதங்கள் 78:54 சங்கீதங்கள் 78:55 சங்கீதங்கள் 78:56 சங்கீதங்கள் 78:57 சங்கீதங்கள் 78:58 சங்கீதங்கள் 78:59 சங்கீதங்கள் 78:60 சங்கீதங்கள் 78:61 சங்கீதங்கள் 78:62 சங்கீதங்கள் 78:63 சங்கீதங்கள் 78:64 சங்கீதங்கள் 78:65 சங்கீதங்கள் 78:66 சங்கீதங்கள் 78:67 சங்கீதங்கள் 78:68 சங்கீதங்கள் 78:69 சங்கீதங்கள் 78:70 சங்கீதங்கள் 78:71 சங்கீதங்கள் 78:72

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »