சங்கீதங்கள் 89:41 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 89:41 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 89:41 TAMIRV Mobile Phone Wallpaper - வழிநடக்கிற - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 89:41 TAMIRV

வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 89:41 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 89:41 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 89:41 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 79:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 79:4 (TAMIRV) »
எங்களுடைய அயலாருக்கு நிந்தையும், எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம்.

உபாகமம் 28:37 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:37 (TAMIRV) »
யெகோவா உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.

எசேக்கியேல் 5:14 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 5:14 (TAMIRV) »
கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன்.

புலம்பல் 5:1 TAMIRV Bible Verse Image
புலம்பல் 5:1 (TAMIRV) »
யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.

எரேமியா 24:9 TAMIRV Bible Verse Image
எரேமியா 24:9 (TAMIRV) »
அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், பழிச் சொல்லாகவும், சாபமாகவும் வைத்து,

எரேமியா 29:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 29:18 (TAMIRV) »
அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா மக்களிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், சத்தமிடுதலுக்கு இடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 44:12 TAMIRV Bible Verse Image
எரேமியா 44:12 (TAMIRV) »
எகிப்துதேசத்தில் வந்து தங்குவதற்கு தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்தில் அழிவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்திற்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து, சாபமும், பாழும் பழிப்பும், நிந்தையுமாவார்கள்.

எரேமியா 44:8 TAMIRV Bible Verse Image
எரேமியா 44:8 (TAMIRV) »
உங்களை நீங்களே அழித்துக்கொள்வதற்கும், நீங்கள் பூமியின் எல்லாத் தேசங்களுக்குள்ளும் சாபமும் நிந்தையுமாயிருப்பதற்காகவும், நீங்கள் தங்கியிருக்க வந்த எகிப்துதேசத்தில் அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவானேன்?

எரேமியா 42:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 42:18 (TAMIRV) »
என் கோபமும் என் கடுங்கோபமும் எருசலேமின் குடிமக்கள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் கடுங்கோபம் நீங்கள் எகிப்திற்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக் காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 50:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:17 (TAMIRV) »
இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்ட ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

ஏசாயா 10:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:6 (TAMIRV) »
அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.

சங்கீதங்கள் 44:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 44:10 (TAMIRV) »
எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 89:41 (ASV) »
King James Version
Psalms 89:41 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 89:41 (GW) »
World English Bible
Psalms 89:41 (WEB) »
Louis Segond 1910
Psaumes 89:41 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 89:41 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 89:41 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 89:41 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 89:41 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 89:41 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 89:41 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 89:41 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 89:41 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 89:41 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 89:41 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 89:41 (VIE) »
Reina Valera Antigua
Salmos 89:41 (RVA) »
La Sacra Bibbia
Salmi 89:41 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 89:41 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 89:41 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 89:41 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 89:41 (SV1917) »
Библия на русском
Псалтирь 89:41 (RUSV) »
Українська Біблія
Псалми 89:41 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 89:41 (KAR) »
Българска Библия
Псалми 89:41 (BULG) »
聖書 日本語
詩篇 89:41 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 89:41 (SOM) »
De Heilige Schrift
Psalmen 89:41 (NLD) »
Dansk Bibel 1871
Salme 89:41 (DA1871) »

சங்கீதங்கள் 89 (TAMIRV) Verse Selection

சங்கீதங்கள் 89:1 சங்கீதங்கள் 89:2 சங்கீதங்கள் 89:3 சங்கீதங்கள் 89:4 சங்கீதங்கள் 89:5 சங்கீதங்கள் 89:6 சங்கீதங்கள் 89:7 சங்கீதங்கள் 89:8 சங்கீதங்கள் 89:9 சங்கீதங்கள் 89:10 சங்கீதங்கள் 89:11 சங்கீதங்கள் 89:12 சங்கீதங்கள் 89:13 சங்கீதங்கள் 89:14 சங்கீதங்கள் 89:15 சங்கீதங்கள் 89:16 சங்கீதங்கள் 89:17 சங்கீதங்கள் 89:18 சங்கீதங்கள் 89:19 சங்கீதங்கள் 89:20 சங்கீதங்கள் 89:21 சங்கீதங்கள் 89:22 சங்கீதங்கள் 89:23 சங்கீதங்கள் 89:24 சங்கீதங்கள் 89:25 சங்கீதங்கள் 89:26 சங்கீதங்கள் 89:27 சங்கீதங்கள் 89:28 சங்கீதங்கள் 89:29 சங்கீதங்கள் 89:30 சங்கீதங்கள் 89:31 சங்கீதங்கள் 89:32 சங்கீதங்கள் 89:33 சங்கீதங்கள் 89:34 சங்கீதங்கள் 89:35 சங்கீதங்கள் 89:36 சங்கீதங்கள் 89:37 சங்கீதங்கள் 89:38 சங்கீதங்கள் 89:39 சங்கீதங்கள் 89:40 சங்கீதங்கள் 89:41 சங்கீதங்கள் 89:42 சங்கீதங்கள் 89:43 சங்கீதங்கள் 89:44 சங்கீதங்கள் 89:45 சங்கீதங்கள் 89:46 சங்கீதங்கள் 89:47 சங்கீதங்கள் 89:48 சங்கீதங்கள் 89:49 சங்கீதங்கள் 89:50 சங்கீதங்கள் 89:51 சங்கீதங்கள் 89:52

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »