சங்கீதங்கள் 96:5 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 96:5 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 96:5 TAMIRV Mobile Phone Wallpaper - எல்லா மக்களுடைய - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 96:5 TAMIRV

எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே; யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 96:5 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 96:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 96:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 115:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 115:15 (TAMIRV) »
வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

ஏசாயா 42:5 TAMIRV Bible Verse Image
ஏசாயா 42:5 (TAMIRV) »
வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற மக்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்கிறதாவது:

1 கொரிந்தியர் 8:4 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 8:4 (TAMIRV) »
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

எரேமியா 10:11 TAMIRV Bible Verse Image
எரேமியா 10:11 (TAMIRV) »
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராமல் அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:26 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:26 (TAMIRV) »
இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலே மாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக மக்களுக்குப் போதித்து, அவர்களைத் தன் பக்கமாகச் சேர்த்துக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.

எரேமியா 10:3 TAMIRV Bible Verse Image
எரேமியா 10:3 (TAMIRV) »
மக்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாளுகிற உளியினால் செதுக்கப்படும்.

எரேமியா 10:14 TAMIRV Bible Verse Image
எரேமியா 10:14 (TAMIRV) »
மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த உருவங்களால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.

ஏசாயா 46:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 46:1 (TAMIRV) »
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் சிலைகள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள், இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.

ஏசாயா 44:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 44:8 (TAMIRV) »
நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கச்செய்ததும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.

சங்கீதங்கள் 135:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 135:15 (TAMIRV) »
அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 135:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 135:18 (TAMIRV) »
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.

சங்கீதங்கள் 115:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 115:3 (TAMIRV) »
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 96:5 (ASV) »
King James Version
Psalms 96:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 96:5 (GW) »
World English Bible
Psalms 96:5 (WEB) »
Louis Segond 1910
Psaumes 96:5 (LSG) »
Luther Bibel 1912
Psalm 96:5 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 96:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 96:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 96:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 96:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 96:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 96:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 96:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 96:5 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 96:5 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 96:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 96:5 (VIE) »
Reina Valera Antigua
Salmos 96:5 (RVA) »
La Sacra Bibbia
Salmi 96:5 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 96:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 96:5 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 96:5 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 96:5 (SV1917) »
Библия на русском
Псалтирь 96:5 (RUSV) »
Українська Біблія
Псалми 96:5 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 96:5 (KAR) »
Българска Библия
Псалми 96:5 (BULG) »
聖書 日本語
詩篇 96:5 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 96:5 (SOM) »
De Heilige Schrift
Psalmen 96:5 (NLD) »
Dansk Bibel 1871
Salme 96:5 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »