சங்கீதங்கள் 99:8 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 99:8 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 99:8 TAMIRV Mobile Phone Wallpaper - எங்களுடைய - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 99:8 TAMIRV

எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 99:8 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 99:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 99:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 20:12 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 20:12 (TAMIRV) »
பின்பு யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யும்படி, நீங்கள் என்னை விசுவாசிக்காமல் போனதால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை” என்றார்.

சங்கீதங்கள் 89:33 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 89:33 (TAMIRV) »
ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன்.

எரேமியா 46:28 TAMIRV Bible Verse Image
எரேமியா 46:28 (TAMIRV) »
என் ஊழியனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லாத் தேசங்களையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் அழிக்காமல், உன்னைக் குறைவாகத் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னைத் தண்டிக்காமலிருந்தால் நான் குற்றமுள்ளவனாவேன் என்கிறார்.

பிரசங்கி 7:29 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 7:29 (TAMIRV) »
இதோ, தேவன் மனிதனை நேர்மை உள்ளவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக காரியங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமட்டும் கண்டேன்.

எண்ணாகமம் 14:20 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:20 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா: “உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன்.

யாத்திராகமம் 32:34 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 32:34 (TAMIRV) »
இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்திற்கு மக்களை அழைத்துக்கொண்டுபோ; என்னுடைய தூதனானவர் உனக்குமுன்பு செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்” என்றார்.

செப்பனியா 3:7 TAMIRV Bible Verse Image
செப்பனியா 3:7 (TAMIRV) »
உன் குடியிருப்பு அழிந்துபோகாமலிருக்க நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் செயல்களையெல்லாம் கேடாக்கினார்கள்.

உபாகமம் 9:19 TAMIRV Bible Verse Image
உபாகமம் 9:19 (TAMIRV) »
யெகோவா உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் பயங்கரத்திற்கும் பயந்திருந்தேன்; யெகோவா அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.

உபாகமம் 3:26 TAMIRV Bible Verse Image
உபாகமம் 3:26 (TAMIRV) »
யெகோவாவோ உங்கள்நிமித்தம் என்மேல் கோபம்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னுடன் பேசவேண்டாம்.

எண்ணாகமம் 20:24 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 20:24 (TAMIRV) »
“ஆரோன் தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என்னுடைய வாக்குக்குக் கீழ்ப்படியாமல் போனபடியால், நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் நுழைவதில்லை.

எண்ணாகமம் 11:33 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 11:33 (TAMIRV) »
தங்களுடைய பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று சாப்பிடும்முன்னே யெகோவாவுடைய கோபம் மக்களுக்குள்ளே மூண்டது; யெகோவா மக்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.

யாத்திராகமம் 32:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 32:2 (TAMIRV) »
அதற்கு ஆரோன்: “உங்களுடைய மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களுடைய காதுகளில் இருக்கிற தங்க ஆபரணங்களை கழற்றி, என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான்.

Available Bible Translations

American Standard Version
Psalms 99:8 (ASV) »
King James Version
Psalms 99:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 99:8 (GW) »
World English Bible
Psalms 99:8 (WEB) »
Louis Segond 1910
Psaumes 99:8 (LSG) »
Luther Bibel 1912
Psalm 99:8 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 99:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 99:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 99:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 99:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 99:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 99:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 99:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 99:8 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 99:8 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 99:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 99:8 (VIE) »
Reina Valera Antigua
Salmos 99:8 (RVA) »
La Sacra Bibbia
Salmi 99:8 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 99:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 99:8 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 99:8 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 99:8 (SV1917) »
Библия на русском
Псалтирь 99:8 (RUSV) »
Українська Біблія
Псалми 99:8 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 99:8 (KAR) »
Българска Библия
Псалми 99:8 (BULG) »
聖書 日本語
詩篇 99:8 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 99:8 (SOM) »
De Heilige Schrift
Psalmen 99:8 (NLD) »
Dansk Bibel 1871
Salme 99:8 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »