வெளிப்படுத்தின விசேஷம் 3:8 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 3:8 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 3:8 TAMIRV Mobile Phone Wallpaper - நீ செய்த உன் - Mobile Bible Verse Wallpaper

வெளிப்படுத்தின விசேஷம் 3:8 TAMIRV

நீ செய்த உன் செயல்களை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலிக்காமல், என் வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடந்ததினால், இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 3:8 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

வெளிப்படுத்தின விசேஷம் 3:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 3:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 கொரிந்தியர் 16:9 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 16:9 (TAMIRV) »
ஏனென்றால், இங்கே பெரிதும் சாதகமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதம் செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:7 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:7 (TAMIRV) »
பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவென்றால்: பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவனும் பூட்டமுடியாதபடி திறக்கிறவரும், ஒருவனும் திறக்கமுடியாதபடி பூட்டுகிறவருமாக இருக்கிறவர் சொல்லுகிறதாவது;

கொலோசெயர் 4:3 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 4:3 (TAMIRV) »
கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,

2 கொரிந்தியர் 2:12 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 2:12 (TAMIRV) »
மேலும் நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கும்போது,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 (TAMIRV) »
அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,

பிலிப்பியர் 4:13 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:13 (TAMIRV) »
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.

லூக்கா 12:9 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:9 (TAMIRV) »
மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:15 (TAMIRV) »
உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிரும் இல்லை அனலும் இல்லை; நீ குளிராக அல்லது அனலாக இருந்தால் நன்றாக இருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:13 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:13 (TAMIRV) »
உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.

யோவான் 17:6 TAMIRV Bible Verse Image
யோவான் 17:6 (TAMIRV) »
நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள்.

1 யோவான் 2:22 TAMIRV Bible Verse Image
1 யோவான் 2:22 (TAMIRV) »
இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று மறுதலிக்கிறவனேதவிர வேறு யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:10 (TAMIRV) »
என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன்.

Available Bible Translations

American Standard Version
Revelation 3:8 (ASV) »
King James Version
Revelation 3:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 3:8 (GW) »
World English Bible
Revelation 3:8 (WEB) »
Louis Segond 1910
Apocalypse 3:8 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 3:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 3:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 3:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 3:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 3:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 3:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 3:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 3:8 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 3:8 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 3:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 3:8 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 3:8 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 3:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 3:8 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 3:8 (ALB) »
Библия на русском
Откровение 3:8 (RUSV) »
Українська Біблія
Об'явлення 3:8 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 3:8 (KAR) »
Българска Библия
Откровение 3:8 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 3:8 (SOM) »
De Heilige Schrift
Openbaring 3:8 (NLD) »

வெளிப்படுத்தின விசேஷம் 3 (TAMIRV) Verse Selection

வெளிப்படுத்தின விசேஷம் 3:1 வெளிப்படுத்தின விசேஷம் 3:2 வெளிப்படுத்தின விசேஷம் 3:3 வெளிப்படுத்தின விசேஷம் 3:4 வெளிப்படுத்தின விசேஷம் 3:5 வெளிப்படுத்தின விசேஷம் 3:6 வெளிப்படுத்தின விசேஷம் 3:7 வெளிப்படுத்தின விசேஷம் 3:8 வெளிப்படுத்தின விசேஷம் 3:9 வெளிப்படுத்தின விசேஷம் 3:10 வெளிப்படுத்தின விசேஷம் 3:11 வெளிப்படுத்தின விசேஷம் 3:12 வெளிப்படுத்தின விசேஷம் 3:13 வெளிப்படுத்தின விசேஷம் 3:14 வெளிப்படுத்தின விசேஷம் 3:15 வெளிப்படுத்தின விசேஷம் 3:16 வெளிப்படுத்தின விசேஷம் 3:17 வெளிப்படுத்தின விசேஷம் 3:18 வெளிப்படுத்தின விசேஷம் 3:19 வெளிப்படுத்தின விசேஷம் 3:20 வெளிப்படுத்தின விசேஷம் 3:21 வெளிப்படுத்தின விசேஷம் 3:22

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »