உன்னதப்பாட்டு 6:9 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download உன்னதப்பாட்டு 6:9 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உன்னதப்பாட்டு 6:9 TAMIRV Mobile Phone Wallpaper - என் புறாவோ, என் - Mobile Bible Verse Wallpaper

உன்னதப்பாட்டு 6:9 TAMIRV

என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

உன்னதப்பாட்டு 6:9 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

உன்னதப்பாட்டு 6:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உன்னதப்பாட்டு 6:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உன்னதப்பாட்டு 5:2 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 5:2 (TAMIRV) »
நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

உன்னதப்பாட்டு 2:14 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 2:14 (TAMIRV) »
கன்மலையின் வெடிப்புகளிலும், மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார்.

ஆதியாகமம் 30:13 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 30:13 (TAMIRV) »
அப்பொழுது லேயாள்: “நான் பாக்கியவதி, பெண்கள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.

எபேசியர் 4:3 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:3 (TAMIRV) »
சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள்.

கலாத்தியர் 4:26 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 4:26 (TAMIRV) »
மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள்.

நீதிமொழிகள் 31:28 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 31:28 (TAMIRV) »
அவளுடைய பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:

சங்கீதங்கள் 126:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 126:2 (TAMIRV) »
அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

சங்கீதங்கள் 45:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 45:9 (TAMIRV) »
உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.

உபாகமம் 4:6 TAMIRV Bible Verse Image
உபாகமம் 4:6 (TAMIRV) »
ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; மக்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாக இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய மக்கள் கூட்டமே ஞானமும் விவேகமும் உள்ள மக்கள் என்பார்கள்.

உபாகமம் 33:29 TAMIRV Bible Verse Image
உபாகமம் 33:29 (TAMIRV) »
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய மேடுகளை மிதிப்பாய்” என்று சொன்னான்.

எண்ணாகமம் 23:9 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 23:9 (TAMIRV) »
உயரமான மலையிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த மக்கள் தேசத்தோடு கலக்காமல் தனியே வாழ்வார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 21:9 (TAMIRV) »
பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

Available Bible Translations

American Standard Version
Song of Solomon 6:9 (ASV) »
GOD’S WORD® (GW)
Song of Solomon 6:9 (GW) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
श्रेष्ठगीत 6:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਸੁਲੇਮਾਨ ਦਾ ਗੀਤ 6:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
পৰমগীত 6:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गीतरत्न 6:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
పరమ 6:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતોનું ગીત 6:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪರಮಗೀತೆ 6:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
نَشِيدُ ٱلْأَنْشَادِ 6:9 (AVD) »
תנ ך עברי מודרני
שיר השירים 6:9 (HEB) »
Bíblia Sagrada Português
Canção de Salomão 6:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Nhã Ca 6:9 (VIE) »
Reina Valera Antigua
Cantares 6:9 (RVA) »
圣 经 简体中文和合本
雅 歌 6:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
雅 歌 6:9 (CUVT) »
Svenska Bibeln 1917
Höga Visan 6:9 (SV1917) »
Библия на русском
Песни Песней 6:9 (RUSV) »
Українська Біблія
Пісня над піснями 6:9 (UKR) »
Szent Biblia - Magyar
Énekek Éneke 6:9 (KAR) »
Българска Библия
Песен на песните 6:9 (BULG) »
聖書 日本語
雅歌 6:9 (JPN) »
De Heilige Schrift
Hooglied 6:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »