சகரியா 9:4 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சகரியா 9:4 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சகரியா 9:4 TAMIRV Mobile Phone Wallpaper - இதோ, ஆண்டவர் அதைத் - Mobile Bible Verse Wallpaper

சகரியா 9:4 TAMIRV

இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது நெருப்பிற்கு இரையாகும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சகரியா 9:4 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

சகரியா 9:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சகரியா 9:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 28:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:18 (TAMIRV) »
உன்னுடைய அக்கிரமங்களின் மிகுதியினாலும், உன்னுடைய வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன்னுடைய பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைச் சுட்டெரிப்பதற்காக ஒரு நெருப்பை நான் உன் நடுவிலிருந்து புறப்படச்செய்து, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

எசேக்கியேல் 26:17 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 26:17 (TAMIRV) »
அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ, உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ,

நீதிமொழிகள் 11:4 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 11:4 (TAMIRV) »
கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

யோவேல் 3:8 TAMIRV Bible Verse Image
யோவேல் 3:8 (TAMIRV) »
உங்கள் மகன்களையும், மகள்களையும் யூதா மக்களின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தார்களாகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.

எசேக்கியேல் 27:26 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 27:26 (TAMIRV) »
துடுப்பு போடுகிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுக்கடலிலே கிழக்குக்காற்று உன்னை உடைத்துப்போட்டது.

எசேக்கியேல் 28:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:8 (TAMIRV) »
உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ கடலின் நடுவே கொலை செய்யப்பட்டு மரணமடைகிறவர்கள்போல் மரணமடைவாய்.

எசேக்கியேல் 28:16 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:16 (TAMIRV) »
உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால், உன்னுடைய கொடுமை அதிகரித்து நீ பாவம்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய மலையிலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாக இருந்த உன்னை நெருப்புபோன்ற கற்களின் நடுவே இல்லாமல் அழித்துப்போடுவேன்.

எசேக்கியேல் 28:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:2 (TAMIRV) »
மனிதகுமாரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் கடலின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்கினாலும், நீ மனிதனேயல்லாமல் தேவனல்ல.

எசேக்கியேல் 26:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 26:3 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; கடல் தன்னுடைய அலைகளை எழும்பிவரச்செய்கிறதுபோல நான் அநேகம் தேசங்களை உனக்கு விரோதமாக எழும்பிவரச்செய்வேன்.

ஏசாயா 23:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 23:1 (TAMIRV) »
தீருவைக்குறித்த செய்தி. தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமொழிகள் 10:2 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 10:2 (TAMIRV) »
அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

ஆமோஸ் 1:10 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 1:10 (TAMIRV) »
தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும் என்று யெகோவா சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version
Zechariah 9:4 (ASV) »
King James Version
Zechariah 9:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Zechariah 9:4 (GW) »
World English Bible
Zechariah 9:4 (WEB) »
Louis Segond 1910
Zacharie 9:4 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
जकर्याह 9:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਕਰਯਾਹ 9:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
জখৰিয়া 9:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
जखऱ्या 9:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
జెకర్యా 9:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઝખાર્યા 9:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜೆಕರ್ಯನು 9:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
زَكَريَّا 9:4 (AVD) »
תנ ך עברי מודרני
זכריה 9:4 (HEB) »
Bíblia Sagrada Português
Zacarias 9:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xê-ca-ri-a 9:4 (VIE) »
Reina Valera Antigua
Zacarías 9:4 (RVA) »
La Sacra Bibbia
Zaccaria 9:4 (RIV) »
圣 经 简体中文和合本
撒 迦 利 亚 书 9:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 迦 利 亞 9:4 (CUVT) »
Bibla e Shenjtë
Zakaria 9:4 (ALB) »
Svenska Bibeln 1917
Sakaria 9:4 (SV1917) »
Библия на русском
Захария 9:4 (RUSV) »
Українська Біблія
Захарія 9:4 (UKR) »
Szent Biblia - Magyar
Zakariás 9:4 (KAR) »
Българска Библия
Захария 9:4 (BULG) »
Kitaabka Quduuska Ah
Sekaryaah 9:4 (SOM) »
De Heilige Schrift
Zacharia 9:4 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »