எண்ணாகமம் 10:2 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 10:2 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 10:2 TAMIRV 4K Wallpaper - “சபையைக் - 4K Wallpaper Bible Verse

எண்ணாகமம் 10:2 TAMIRV

“சபையைக் கூடிவரவழைப்பதற்கும் முகாம்களைப் புறப்படச்செய்வதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Numbers 10:2 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

எண்ணாகமம் 10:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 10:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவேல் 1:14 TAMIRV Bible Verse Image
யோவேல் 1:14 (TAMIRV) »
பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கூடிவரச்செய்து யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள்.

ஏசாயா 1:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:13 (TAMIRV) »
இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன்.

சங்கீதங்கள் 81:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 81:3 (TAMIRV) »
மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.

யாத்திராகமம் 25:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 25:18 (TAMIRV) »
பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும்.

ஓசியா 8:1 TAMIRV Bible Verse Image
ஓசியா 8:1 (TAMIRV) »
உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், யெகோவாவுடைய வீட்டின்மேல் எதிரி கழுகைப்போல் பறந்துவருகிறான்.

சங்கீதங்கள் 89:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 89:15 (TAMIRV) »
கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.

2 நாளாகமம் 5:12 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 5:12 (TAMIRV) »
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய மகன்களும் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகர்களான லேவியர்கள் அனைவரும் மெல்லிய புடவைகளை அணிந்து, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் பிடித்து பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடு பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.

2 இராஜாக்கள் 12:13 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 12:13 (TAMIRV) »
யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், வாத்தியக்கருவிகளும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்படாமல்,

எண்ணாகமம் 10:7 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 10:7 (TAMIRV) »
சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதினால் போதும் பெருந்தொனியாக முழக்கவேண்டாம்.

யாத்திராகமம் 25:31 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 25:31 (TAMIRV) »
“சுத்தப்பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்கு; அது பொன்னினால் அடிப்பு வேலையாகச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும், பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.

எபேசியர் 4:5 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:5 (TAMIRV) »
ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

Available Bible Translations

American Standard Version
Numbers 10:2 (ASV) »
King James Version
Numbers 10:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 10:2 (GW) »
World English Bible
Numbers 10:2 (WEB) »
Louis Segond 1910
Nombres 10:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 10:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 10:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 10:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 10:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 10:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 10:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 10:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 10:2 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 10:2 (HEB) »
Bíblia Sagrada Português
Números 10:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 10:2 (VIE) »
Reina Valera Antigua
Números 10:2 (RVA) »
La Sacra Bibbia
Numeri 10:2 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 10:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 10:2 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 10:2 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 10:2 (SV1917) »
Библия на русском
Числа 10:2 (RUSV) »
Українська Біблія
Числа 10:2 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 10:2 (KAR) »
Българска Библия
Числа 10:2 (BULG) »
聖書 日本語
民数記 10:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Tirintii 10:2 (SOM) »
De Heilige Schrift
Numberi 10:2 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »