சங்கீதங்கள் Chapter 118 TAMIRV Bible Verse Images

சங்கீதங்கள் 118 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share சங்கீதங்கள் 118 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


சங்கீதங்கள் 118:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 118:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.

சங்கீதங்கள் 118:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

சங்கீதங்கள் 118:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.

சங்கீதங்கள் 118:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.

சங்கீதங்கள் 118:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?

சங்கீதங்கள் 118:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.

சங்கீதங்கள் 118:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.

சங்கீதங்கள் 118:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.

சங்கீதங்கள் 118:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

சங்கீதங்கள் 118:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

சங்கீதங்கள் 118:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

சங்கீதங்கள் 118:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.

சங்கீதங்கள் 118:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

சங்கீதங்கள் 118:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

சங்கீதங்கள் 118:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

சங்கீதங்கள் 118:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் சாகாமல், பிழைத்திருந்து, யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன்.

சங்கீதங்கள் 118:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

சங்கீதங்கள் 118:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன்.

சங்கீதங்கள் 118:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.

சங்கீதங்கள் 118:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.

சங்கீதங்கள் 118:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது.

சங்கீதங்கள் 118:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அது யெகோவாவாலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 118:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இது யெகோவா உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.

சங்கீதங்கள் 118:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவே, இரட்சியும்; யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.

சங்கீதங்கள் 118:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

சங்கீதங்கள் 118:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.

சங்கீதங்கள் 118:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.

சங்கீதங்கள் 118:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Available Bible Translations

American Standard Version
Psalms 118 (ASV) »
King James Version
Psalms 118 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 118 (GW) »
World English Bible
Psalms 118 (WEB) »
Louis Segond 1910
Psaumes 118 (LSG) »
Luther Bibel 1912
Psalm 118 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 118 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 118 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 118 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 118 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 118 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 118 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 118 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 118 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 118 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 118 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 118 (VIE) »
Reina Valera Antigua
Salmos 118 (RVA) »
La Sacra Bibbia
Salmi 118 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 118 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 118 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 118 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 118 (SV1917) »
Библия на русском
Псалтирь 118 (RUSV) »
Українська Біблія
Псалми 118 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 118 (KAR) »
Българска Библия
Псалми 118 (BULG) »
聖書 日本語
詩篇 118 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 118 (SOM) »
De Heilige Schrift
Psalmen 118 (NLD) »
Dansk Bibel 1871
Salme 118 (DA1871) »

TAMIRV Book Selection List